சென்னையில் பல இடங்களில் இன்று மின்தடை.. மின்வாரியம் தந்த முக்கிய அறிவிப்பு.. இந்த லிஸ்ட்டை பாருங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் மின்பராமரிப்பு பணியின் காரணமாக இன்று (ஜுலை 23) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை சோழிங்கநல்லூர், மைலாப்பூர், அண்ணாநகர், மதுரவாயல் உள்பட பல இடங்களில் மின்சாரம் தடைப்பட உள்ளது.

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில் (TANGEDCO) தமிழகத்தில் மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தான் மின்வாரிய பராமரிப்பு பணியின் காரணமாக சென்னையில் இன்று பல இடங்களில் மின்சாரம் நிறுத்தப்படுகிறது. இதுதொடர்பாக டேன்ஜெட்கோ சார்பில் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

power cut chennai eb tangedco

சென்னையில் 23.07.2024 காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக சோழிங்கநல்லூர், மைலாப்பூர், அண்ணாநகர், மதுரவாயல், ஐடிசி, போரூர், திருவான்மியூர், அடையார், தாம்பரம், ஆவடி, அம்பத்தூர் ஆகிய பகுதிகளில் கீழ்காணும் இடங்களில் மின்விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2 மணிக்குள் பராமரிப்ப பணி முடிவடைந்தவுடன் மின்விநியோகம் கொடுக்கப்படும்.

சோழிங்கநல்லூர்: பள்ளிக்கரணை, ஐஐடி காலனி, காமகோடி நகர், எஜிஎஸ் காலனி, விஜிபி சாந்தி நகர், அய்யப்பன் நகர், இளங்கோ தெரு, அவ்வை தெரு, பாரதி தெரு, லேபர் காலனி, சர்ச் அவென்யு, கவிமணி தெரு, இந்திரா அம்மையார் தெரு, புதுதாங்கள், தங்கம் நகர், சாய்பாபா நகர், சாய் பாலாஜி நகர், சிவஷ் அவென்யு, டிராபிகல் எண்கிளேவ், மல்லிகேஷ்வரன் நகர், வெங்கடேஷ்வரா நகர், ஜெயபால் நகர், ஜல்லடியான்பேட், ராகவேந்திரா நகர், கலர் ஹோம்ஸ், பெரும்பாக்கம் மெயின் ரோடு, சேகரன் நகர் பகுதி, விஜிபி பிரபு நகர், ஏரிக்கரை தெரு, இந்தியா புல்ஸ், வீராத்தம்மன் கோவில் தெரு, கீரின் கோர்ட், ஜெகநாதபுரம் உள்ளிட்ட இடங்களில் இன்று மின்தடை ஏற்பட உள்ளது.

மைலாப்பூர்: லஸ் ஏரியா, ராயப்பேட்டை ஹைரோடு, கட்சேரி ரோடு, மந்தைவெளி பகுதி, சிவி ராமன் ரோடு, கற்காம்பால் நகர், சிஐடி காலனி, காட்டக்கோவில், தேசிகா ரோட, எம்கே அம்மன் கோவில் தெரு, லோகநாதன் கலானி, சிபி ராமசாமி ரோடு, தேவதி தெரு, கிழக்கு அபிராமபுரம் 1வது தெரு முதல் 3வது தெரு வரை, ஒலிவர் ரோடு, விஷ்வேஸ்புரம், கலவிஹர் தெரு, மைலாப்பூர் பகுதி முழுவதும், காபலி தோட்டம், பல்லக்குமணியம், வார்ரன் ரோடு, ராங்கா ரோடு பகுதிகளில் மின்சாரம் தடைப்பட உள்ளது.

அண்ணா நகர் - மதுரவாயல் - ஐடிசி: அண்ணாநகரை பொறுத்தவரை பிசி விடுதி சாலை, நவ்ரோஜி சாலை, ஹாரிடங்ன் சாலை, பழைய செனாய் நகர், குருசாமி சாலை, சேத்துப்பட்டு ஜெகநாதபுரம், மங்களபுரம், பள்ளி சாலை, பிருந்தாவன் தெரு, வள்ளுவர் கோட்டம் சாலை, நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை, சீதாநகர் 2வது தெரு, வீட் கிராப்ட் சாலை, சிவகங்கா ரோடு, கோத்தாரி சாலை, ஜெயலட்சுமி புரம், பென்னங்கிபுரம், அப்பு தெரு உள்ளிட்ட இடங்களில் மின்சாரம் தடைப்பட உள்ளது.

மேலும் மதுரவாயல் பகுதியை எடுத்து கொண்டால் வானகரம், செட்டியார் அகரம், ஏரிக்கரை தெரு, மூர்த்தி நகர், திருவிகா நகர், அக்னி பேரி லேன்ட், துண்டலம், சுபகிரி நகர், மகாலட்சுமி நகர் பகுதிகளிலம், ஐடிசி ஏரியாவை பார்த்தால் ஒக்கியம் துரைபாக்கம் ஏரியா, சாய்நகர் 1வது குறக்கு தெரு முதல் 12வது குறுக்கு தெரு வரை, சாய்நகர் 1வது மெயின் ரோடு முதல் 3வது மெயின் ரோடு வரை, செல்வகணபதி அவென்யு, செல்வகுமார் அவென்யு, ஆறுமுகம் அவென்யு, பெத்தேல் நகர், சரவணா நகர் 3வது , 4வது தெரு கார்ப்பரேஷன் ரோடு ஏரியா பகுதிகளில் இன்று மின்சாரம் இருக்காது.

போரூர்: திருமுடிவாக்கம், திருநீர்மலை மெயின் ரோடு, மைக்ரோ தொழிற்பேட்டை, வழுதலம்பேடு, ஸ்ரீகிருஷ்ணா நகர், பெருமாள் நகர், ஃபாம் ரிவேரா, காசா கிராண்ட்,தோஜி, நவின்ஸ், எரிடேஸ், மகளிர் பூங்கா, மகாகவி பாரதி நகர், அருள் முருகன் நகர், கலைமகள் நகர், கற்பகம் நகர், சாய்பாபா நகர், மகாநகர், குமரன் நகர், சன் சிட்டி, டெம்பிள் வேவ் அமர் பிரகாஷ், அபார்ட்மெண்ட், குன்றத்தூர் பகுதி, திருமுடிவாக்கம் வில்லேஜ், பழந்தண்டலம், எருமையூர், சோமங்களம், நடுவீராபட்டு, வரதராஜபுரம், பூந்தாண்டம், புதுபேரு, பெரியார் நகர், ராஜீவ் காந்தி நகர், குன்றத்தூர் பஜார், சம்பந்தம் நகர் பகுதகிளில் இன்று மின்விநியோகம் பாதிக்கப்பட உள்ளது.

திருவான்மியூர்- அடையார் - ஆவடி: திருவான்மியூரை பொறுத்தவரை கொட்டிவாக்கம், சாஸ்திரி நகர், திருவான்மியூர் டேங்க், கிழக்கு மாதா தெரு, வடக்கு மாதா தெரு, பாரதிதாசன் தெரு, இசிஆர் பகுதி, லலிதா கார்டன், குப்பம் பீச் தெர பகுதி, தெற்கு மாதா தெரு, மேற்கு டேங்க் தெரு, சன்னதி தெரு, மேட்டு தெரு பகுதிகளில் மின்சாரம் இருக்காது. அதேபோல் அடையாரை எடுத்து கொண்டால் பெசன்ட் நகர், எம்ஜிரோடு பகுதி முழுவதும், சீதாராமன் நகர், புவனேஷ்வரி நகர், நாதன் சுப்ரமணி காலனி, விஜிபி செல்வா நகர், பெத்தேல் அவென்யு, முத்து கிருஷ்ணன் தெரு, கத்திபாரா, வேளச்சேரி மெயின் ரோட, குருநானக் கல்லூரி மற்றும் பள்ளி, நாகேந்திரா நகர், அண்ணா கார்டன் பகுதிகளிலும், ஆவடியை பொறுத்தவரை பழல், கிராண்ட்லியான், எம்எச் சாலை, வடகரை, சிஆர்பி நகர், உதயசூரியன் நகர், அன்னை நகர், விஷ்ணு நகர், ரெட்ஹில்ஸ் அக்வா, ஜோதி நகர், கல்பாகா நகர், பாலாஜி நகர், பைத்தியநல்லூர், மருதுபாண்டி நகர் பகுதிகளிம் இன்று மின்சாரம் தடைப்பட உள்ளது.

தாம்பரம்: இரும்புலியூர், இந்திய விமானப்படை பகுதி, சுந்தரம் காலனி, பாரதி மாதா தெரு, வால்மீகி தெரு, எரிக்கரை தெரு, திருவள்ளுவர் தெரு, கந்தசாமி காலனி, எல்ஐசி காலனி, குலசேகரன் தெரு, காசியப்பர் தெரு, சுந்தரம் கானி பகுதிகள், கிழக்கு தாமப்ரம், சுந்தானந்தா பாரதி நகர், மோதிலால் கணபதி புரம், சர்மா தெரு, முருகேசன் தெரு, பரலினெல்லையப்பர் தெரு, முருகேசன் தெரு பூண்டி பஜார் பகுதிகளில் மின்தடை ஏற்பட உள்ளது.

அதேபோல் வேளச்சேரி மெயின் ரோட, அந்தோணி தெரு, ராஜேந்திர நகர், சாலமணன தெரு கிளப் ரோடு, கல்பனா நகர், கிருஷ்ணா நகர், ஆஞ்சநேயர் கோவில் தெரு, காளமேகம் தெரு, அகத்தியர் தெரு, நால்வர் தெரு, மோகன் தெரு, பரத்வாஜர் தெரு, கம்பரம் தெரு, பாரூர் தெரு, மணிமேலகலை தெரு, சக்கரவர்த்தி தெரு, கற்பக விநயாகர் தெரு, செல்லியம்மன் கோவில் தெரு, அருள் நகர், பாலாஜி நகர், ரோஜா தோட்டம், பொன்னன் நகர், திருவள்ளுவர் தெரு, கேகே தெரு, ஹராம் நகர், தேவநேசன் நகர், ஆத்தி நகர், பேராசிரியர் காலனி, ஆனந்தபுரம், அத்தி நகர், வினோபா நகர், ஐஏடி சாலை பகுதிகளில் மின்சாரம் இருக்காது.

அம்பத்தூர்: பாடி, அன்னை நகர், சுபலட்சுமி நகர், ராஜீவ் நகர், பாலாஜி நகர், வைகை நகர், பொன்னியம்மன் நகர், வெள்ளாளர் பள்ளி தெரு, இந்திரா காந்தி தெரு, இருள் தெரு, வெள்ளாளர் தெரு, பாடசாலை தெரு, பிகேஎம் சாலை, எட்டீஸ்வரன் கோவில் தெர, வைஷ்ணவி நகர், கொரட்டூர், டிவிஎஸ் ரயில் நிலைய சாலை, கொரட்டூர் சாவடி தெரு, ஜம்புகேஸ்வர் நகர், மாரியம்மன் கோவில் தெரு, வன்னியர் 1வது தெரு, பாரதி நகர், கிராமினி தெரு, கொரட்டூர் , கோவி பாடி, கொரட்டூர் சென்ட்ரல் அவென்யு, கிழக்கு அவென்யு, வடக்கு அவென்யு, டிஎன்எச்பி 26வது தெரு முதல் டிஎன்எச்பி 55வது தெரு, கொரட்டூர் காமராஜ் நகர், கண்ணகி நகர், வாங்சி நகர், டிஎன்எச்பி 1 முதல் 20வது தெரு, சாந்திநகர் பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் தடைப்பட உள்ளது என கூறப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+