எல்லாம் கூடி வந்துள்ளது.. நிவர் புயல் விட்டு சென்ற ஒரே நல்ல விஷயம்..சென்னைக்கு மிகப்பெரிய குட்நியூஸ்
சென்னை: நிவர் புயல் காரணமாக சென்னையில் அடுத்த வருடம் முழுக்க குடிநீர் பிரச்சனையே இருக்காது என்று இயற்கை ஆர்வலர்கள் தெரிவிக்கிறார்கள்.
நிவர் புயல் காரணமாக தமிழகம் முழுக்க பல்வேறு மாநிலங்களில் மழை பெய்து வருகிறது. முக்கியமாக வட தமிழகத்தில் விடமால் மழை பெய்து வருகிறது.
செங்கல்பட்டு, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், திருவள்ளுவர், விழுப்புரம், சென்னை, வேலூர், கடலூர் மாவட்டங்களில் கடுமையான சேதம் ஏற்பட்டுள்ளது. பல்வேறு வடமாவட்டங்களில் புயல் காரணமாக கனமழை பெய்தது.

சென்னை
நிவர் புயல் காரணமாக சென்னையில் இருக்கும் சாலைகளில் நேற்று வெள்ளம் ஏற்பட்டது. தி நகர், வளசரவாக்கம், திருவான்மியூர், வடபழனி, அண்ணாசாலை, கோயம்பேடு, கிண்டி, கே.கே.நகர், அசோக் நகர், ஈக்காட்டுத்தாங்கல், வண்டலூர், பெருங்களத்தூர் ஆகிய பகுதிகளில் அதிக மழை பெய்தது. இந்த பகுதிகளில் சாலைகளில் தண்ணீர் தேங்கி இருந்தது.

ஏரிகள்
வடகிழக்கு பருவமழை, நிவர் புயல் இரண்டின் காரணமாக சென்னையில் இருக்கும் ஏரிகள் எல்லாம் நிரம்பி உள்ளது. சென்னையில் இருக்கும் சோழவரம், புழல், பூண்டி, செம்பரம்பாக்கம் ஆகிய ஏரிகளில் எல்லாம் நீர் முழுவதும் நிரம்பி காணப்படுகிறது. அதிலும் செம்பரம்பாக்கத்தில் நீர் வெளியேற்றப்பட்ட பின்பும் கூட 22 கனஅடிக்கு தண்ணீர் உள்ளது.

வெள்ளம் இல்லை
செம்பரம்பாக்கத்தில் நீர் வெளியேற்றப்பட்ட பின் வெள்ளம் ஏற்படவில்லை. தற்போது சென்னையில் இருக்கும் ஏரிகள் எல்லாமே நிரம்பி உள்ளதால் அடுத்த ஒரு வருடம் முழுக்க தண்ணீர் பஞ்சம் இருக்காது என்கிறார்கள்.சோழவரம், புழல், பூண்டி, செம்பரம்பாக்கம் ஏரிகள் எல்லாம் நிரம்பி உள்ளது. இதில்

தண்ணீர் பஞ்சம்
சென்னையின் குடிநீர் தேவையில் 35-40 சதவிகிதத்தை பூர்த்தி செய்யும் செம்பரம்பாக்கம் ஏரி நிரம்பி உள்ளது. இதனால் அடுத்த வருடம் கோடையில் சென்னையில் தண்ணீர் பஞ்சமே இருக்காது. குடிநீர் தேவை அடுத்த வருடம் ஜூலை இருக்காது என்று கூறுகிறார்கள்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications