கோவை, திருப்பூர், மதுரை, தருமபுரி! நிர்வாக வசதிக்காக திமுகவில் 4 மாவட்ட அமைப்புகளில் அதிரடி மாற்றம்
சென்னை: திமுகவில் நிர்வாக வசதியை காரணமாக கூறி 4 மாவட்ட அமைப்புகளில் அதிரடி மாற்றத்தை அரங்கேற்றியுள்ளது அக்கட்சியின் தலைமை.
கழக நிர்வாக வசதிக்காகவும் கழகப் பணிகள் செம்மையுற நடைபெற்றிடவும் என்பதற்காகவே இந்த மாற்றத்தை செய்திருப்பதாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
கோவை, திருப்பூர், தருமபுரி, மதுரை மாநகர் ஆகிய 4 மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட மாற்றத்தின் அடிப்படையில் பின்வரும் சட்டமன்றத் தொகுதிகள் அடங்கியதாக அமையும்.

புதிய லிஸ்ட்
மாவட்டம் -மாவட்டத்திற்குட்பட்ட சட்டமன்ற தொகுதிகள்
கோவை மாநகர் - சிங்காநல்லூர்
கோவை தெற்கு
கோவை வடக்கு
கோவை வடக்கு - மேட்டுப்பாளையம்
தொண்டாமுத்தூர்
கவுண்டம்பாளையம்
அவினாசி
கோவை தெற்கு -சூலூர்
கிணத்துகடவு
வால்பாறை (தனி)
பொள்ளாச்சி

2ஆக குறைப்பு
திருப்பூர் வடக்கு -திருப்பூர் வடக்கு
திருப்பூர் தெற்கு
பல்லடம்
திருப்பூர் தெற்கு -உடுமலைபேட்டை
-மடத்துக்குளம்
-தாராபுரம்
-காங்கேயம்

மதுரை -தருமபுரி
மதுரை மாநகர் -மதுரை வடக்கு
மதுரை தெற்கு
மதுரை மத்திய
மதுரை மேற்கு
தருமபுரி கிழக்கு -தருமபுரி
பென்னாகரம்
தருமபுரி மேற்கு -அரூர் (தனி)
பாப்பிரெட்டிபட்டி
பாலக்கோடு
மேற்கண்ட சட்டமன்றத் தொகுதிகள் அடங்கியதாக மாவட்டக் கழகங்கள் அமையும். இவ்வாறு திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

மாவட்டச் செயலாளர் தேர்தல்
இதனிடையே செப்டம்பர் 22ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரை திமுகவில் மாவட்டச் செயலாளர் தேர்தலில் போட்டியிட விரும்புவோர் விருப்பமனு அளிக்கலாம் என்றும் விண்ணப்ப படிவம் ஒன்று ரூ.1000 செலுத்தி தலைமைக் கழகத்தில் பெற்றுக் கொள்ள வேண்டும் எனவும் அறிவிப்பு வெளியிட்டுள்ளது திமுக தலைமை.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை












Click it and Unblock the Notifications