சென்னை உள்பட தமிழகம் முழுக்க 30 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை.. காலையிலேயே அதிரடி

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகம் முழுக்க 30-க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு என பல்வேறு இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சென்னை அண்ணா நகரில் 3 இடங்களிலும், பெருங்குடியில் 4 இடங்களில் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றன.

DVAC Chennai Raid DVAC Raid

மின்வாரியத்தில் நடந்த அலுமினிய மின் கடத்திகள் மின்மாற்றி கொள்முதலில் முறைகேடு என்ற புகாரின் பேரில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் இந்நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். கடந்த 2021- 2023 ஆம் ஆண்டில் மின்மாற்றி கொள்முதலில் ரூ.397 கோடி முறைகேடு நடந்ததாக கடந்த ஜூன் மாதம் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

கடந்த திமுக ஆட்சியின் போது தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கட்டுமான கழகமான TANGEDCO சார்பில் 45 ஆயிரத்திற்கும் மேற்பட்ட டிரான்ஸ்பார்ம்கள் கொள்முதல் செய்யப்பட்டது. இதில் ரூ.397 கோடி அளவுக்கு ஊழல் நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதன் அடிப்படையிலேயே இன்று காலையிலேயே லஞ்ச ஒழிப்புத்துறையினர் சென்னை உள்பட தமிழகம் முழுக்க 30-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு என பல்வேறு இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சென்னை அண்ணா நகரில் 3 இடங்களிலும், பெருங்குடியில் 4 இடங்களில் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+