Easter Wishes Tamil 2025: உங்கள் நண்பர்களுக்கு பகிர்ந்து மகிழ 'ஈஸ்டர் வாழ்த்துக்கள்' மற்றும் படங்கள்!!
Easter Wishes 2025 in Tamil: இயேசு கிறிஸ்து உயிர்தெழுந்ததாக சொல்லப்படும் இந்த ஈஸ்டர் திருநாளில் உங்கள் நண்பர்கள் மற்றும் அன்புக்குரியவர்களுக்கு பகிர்ந்து மகிழ 'ஈஸ்டர் வாழ்த்து படங்கள் இங்கே கொடுக்கக்கப்பட்டுள்ளன.
நம் பாவங்கள் போக்க
தன் உயிர் தந்த இயேசு
புத்துயிர் பெற்ற தினம் 'ஈஸ்டர்'
ஈஸ்டர் நல்வாழ்த்துக்கள்!!

ஈஸ்டர் திருநாள் நல்வாழ்த்துக்கள்
தீயவற்றை தள்ளி,
நல்லவற்றை சேர்த்து வாழும்
புதிய வாழ்வின் தொடக்கம் 'ஈஸ்டர்'

உலகின் அமைதி நிலவும்,
போட்டி பொறாமையின்றி மனிதநேயம்
தழைக்கவும் அனைவருக்கும்
"இனிய ஈஸ்டர் தின வாழ்த்துக்கள்"

ஜீவனுள்ள தேவனே வாரும்
ஜீவ பாதையிலே நடத்தும்...
"ஈஸ்டர் வாழ்த்துக்கள் 2025"

உயிரோடு எழுந்தவரை,
உயிர் உள்ளவரை,
நம்முடன் பேசுபவரை,
நினைவு கூறுவோம்.
ஈஸ்டர் தின நல்வாழ்த்துக்கள்!!

புதைத்தவர் புதையலாய்
உயிர்த்தெழுவதற்கு இவரே சாட்சி!!
இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த
புனித நாள் இன்று..
அனைவருக்கும் ஈஸ்டர் தின வாழ்த்துக்கள்!!













Click it and Unblock the Notifications