எடப்பாடி VS எஸ்பி வேலுமணி.. அதிமுக எம்எல்ஏக்களில் யார் யார் எந்த அணி? தொகுதி வாரியாக முழு லிஸ்ட்
சென்னை: அதிமுக எம்எல்ஏக்கள் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமமையில் ஒரு அணியாகவும், எஸ்பி வேலுமணி - சிவி சண்முகம் தலைமையில் ஒரு அணியாகவும் செயல்பட்டு வருகின்றனர். சட்டசபையில் இன்று முதல்வர் விஜய் நம்பிக்கை கோரிய வாக்கெடுப்பில் எஸ்பி வேலுமணி தரப்பு 25 எம்எல்ஏக்கள் ஆதரவாக வாக்களித்தனர். எடப்பாடி பழனிச்சாமி தரப்பு எதிராக வாக்களித்தது. இதன்மூலம் அதிமுகவில் உடைப்பு ஏற்பட்டுள்ள நிலையில் எந்தெந்த அணியில் யார் யார் உள்ளனர்? என்பது பற்றி இங்கு பார்க்கலாம்.
நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் அதிமுக 27 தொகுதிகளில் வெற்றி பெற்றது. தற்போது அதிமுக பிளவுப்பட்டுள்ளது. அதிமுகவினர் 2 அணியாக செயல்பட்டு வருகின்றனர்.

எடப்பாடி பழனிச்சாமி அணியில் மொத்தம் 22 எம்எல்ஏக்கள் உள்ளனர். அதேபோல் எஸ்பி வேலுமணி, சிவி சண்முகம் அணியில் 25 எம்எல்ஏக்கள் உள்ளனர். இந்த 2 அணியில் உள்ள எம்எல்ஏக்களின் முழு விவரம் தொகுதி வாரியாக பின்வருமாறு:
எடப்பாடி பழனிச்சாமி அணி
எடப்பாடி பழனிச்சாமி - எடப்பாடி
ஓஎஸ் மணியன் - வேதாரண்யம்
அக்ரி கிருஷ்ணமூர்த்தி - கலசப்பாக்கம்
எஸ்.ராஜேந்திரன் - அரியலூர்
ஆர் ராஜேந்திரன் - நெய்வேலி
கேசி கருப்பண்ணன் - பவானி
இ.சி.கோவிந்தராஜன் - பர்கூர்
சு.பழனிசாமி - திருக்கோவிலூர்
எஸ்.ராமச்சந்திரன் - கீழ்பெண்ணாத்தூர்
உஷாராணி - ஏற்காடு
ஜெயசுதா லட்சுமிகாந்தன் - ஆரணி
சம்பத்குமார் - அரூர்
தளவாய் சுந்தரம் - கன்னியாகுமரி
நல்லதம்பி -கெங்கவல்லி
மணி- ஓமலூர்
முக்கூர் சுப்பிரமணியன் - செய்யூர்
ராஜசேகர் - செய்யூர்
வெங்கடாசலம் - மேட்டூர்
வெற்றிவேல் - சங்ககிரி
வேலழகன் - அணைக்கட்டு
எஸ். வேலு- செங்கம்
ஜெயசங்கரன் - ஆத்தூர்
எஸ்பி வேலுமணி - சிவி சண்முகம் அணி
எஸ்பி வேலுமணி - தொண்டாமுத்தூர்
சிவி சண்முகம் - மயிலம்
நத்தம் விஸ்வநாதன் - நத்தம்
சி விஜயபாஸ்கர் - விராலிமலை
எம்ஆர் விஜயபாஸ்கர் - கரூர்
கே.சி.வீரமணி - ஜோலார்பேட்டை
கோ.ஹரி - திருத்தணி
ஆர் காமராஜ் - நன்னிலம்
கேபி அன்பழகன் - பாலக்கோடு
இசக்கி சுப்பையா - அம்பாசமுத்திரம்
சத்தியபாமா - தாராபுரம்
மரகதம் குமரவேல் - மதுராந்தகம்
மரகதம் வெற்றிவேல் - பாப்பிரெட்டி பட்டி
லீமா ரோஸ் மார்ட்டின் - லால்குடி
எஸ்எம் சுகுமார் - ஆற்காடு
திலீபன் ஜெய்சங்கர் - சங்கரன்கோவில்
ஜெய்சங்கர்- ஆத்தூர்
என்எஸ்என் நடராஜ்,
கா.மோகன் - பண்ருட்டி
ரவி மனோகரன் - பழநி
இரா.ராகேஷ் - சங்கராபுரம்
எஸ் ஜெயக்குமார் - பெருந்துறை
பி.ஹரிபாஸ்கர் - அந்தியூர்
அருண்மொழித்தேவன் - புவனகிரி
பாலகிருஷ்ணா ரெட்டி - ஓசூர் ஆகியோர் எஸ்பி வேலுமணியின் ஆதரவாளர்களாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
2016 சட்டமன்ற தேர்தலில்.. அதிமுகவின் இன்பதுரை வெற்றி செல்லாது.. உயர்நீதிமன்றம் அதிரடி! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
எடப்பாடியை பார்க்க விஜய் டைம் கேட்கவில்லை.. ஆதவ் ஒரு சந்தர்ப்பவாதி! போட்டுத் தாக்கிய கேபி முனுசாமி! -
எடப்பாடி பழனிசாமியை விஜய் சந்திக்காதது ஏன் தெரியுமா? இதென்ன ட்விஸ்ட் ? மொத்த அதிமுகவை அள்ளுதே தவெக -
SP Velumani: எல்லாத்துக்கும் ஒரு லிமிட் இருக்கு..சீண்டிய எடப்பாடி சீறிய வேலுமணி..வழியனுப்பகூட வரலையே -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர்












Click it and Unblock the Notifications