அதிமுகவுக்கு எதிரான திமுகவின் 'டிவி' விளம்பரங்களுக்கு தடை.. தேர்தல் ஆணையம் அதிரடி
Recommended Video
சென்னை: அதிமுகவுக்கு எதிரான திமுகவின் விளம்பரங்களை தொலைக்காட்சிகளில் ஒளிபரப்ப தடை விதித்து தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
மக்களவை தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலுக்கு இன்னும் 3 நாட்களே உள்ளது. குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே தமிழகத்தில் யார் ஆட்சியை பிடிப்பது என்பதில் கடும் போட்டி நிலவுகிறது.

இதனால் இருகட்சிகளும் மாறி, மாறி குற்றச்சாட்டுகளை கூறி, தொலைக்காட்சிகளில் மக்களை கவரும் வகையிலான விளம்பரங்களை வெளியிட்டு வருகின்றன.
இதில் விதிமீறலுடன் ஒளிபரப்பாகும் அதிமுகவின் விளம்பரங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என திமுக கோரிக்கை விடுத்தது. இதை ஏற்று நேற்று அதிமுகவின் விதிமீறலுக்கு உள்ளான தேர்தல் விளம்பரங்களுக்கு தேர்தல் ஆணையம் தடை விதித்தது.
இந்நிலையில் அதிமுகவும் திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியின் விளம்பரங்களுக்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் மனு அளித்தது. இந்த மனுவில் பொய் வாக்குறுதிகள், ஆதாரமற்ற புகார்களை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளதாக அதிமுக புகார் தெரிவித்து இருந்தது. இந்த புகாரை ஏற்று விதிமீறலுக்கு உள்ளான திமுக, காங்கிரஸ் விளம்பரங்களை ஒளிபரப்ப தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.
-
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
அதிமுக பொதுக்குழு பஞ்சாயத்து ஓவர்.. உயர் நீதிமன்றத்தில் வழக்குகளை வாபஸ் பெற்ற எடப்பாடி, ஓபிஎஸ் -
கதை ஓவர்! அதிமுகவில் இருந்து நீக்கியதை எதிர்த்த மனுவை வாபஸ் பெற அனுமதி கேட்ட ஒபிஎஸ்.. இன்று விசாரணை -
பெரிய புள்ளி.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு! வலையை விரித்த செங்க்ஸ்.. தவெகவுக்கு தாவ தயாரான சிவிஎஸ்! -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
CBSE உள்பட தனியார் பள்ளிகளில் கல்வி கட்டணத்தை கேட்டிலேயே எழுதி வைக்க வேண்டும்.. தமிழகத்தில் உத்தரவு












Click it and Unblock the Notifications