நடுவானில் யூடர்ன் போட்ட சென்னை விமானம்.. துபாயில் தரையிறங்க முடியாததால் மீண்டும் திரும்பியது!
சென்னை: மத்திய கிழக்கில் இப்போது போர் பதற்றம் நிலவும் சூழலில், விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டு இருந்தது. சில நாட்கள் இடைவெளிக்குப் பிறகு இப்போது, குறைந்த அளவில் விமானச் சேவை தொடங்கியுள்ள நிலையில், துபாய் நோக்கிச் சென்ற எமிரேட்ஸ் விமானம் மீண்டும் சென்னைக்கே திரும்பியுள்ளது.
கடந்த சில நாட்களாகவே இஸ்ரேல்- அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான போர் தொடர்ந்து வருகிறது. இரு தரப்பும் மாறி மாறி தாக்குதல்கள் நடத்தி வருகிறது. அங்குக் கிட்டத்தட்ட ஒரு போர் பதற்றம் உருவாகியுள்ளது. இதனால் கடந்த சில நாட்களாகவே அங்கு விமானச் சேவை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

விமானச் சேவை மொத்தமாக முடங்கியதால் மத்திய கிழக்கு நாடுகளில் சிக்கிய பயணிகள் தாயகம் திரும்ப முடியாமல் தவித்தனர். இந்தச் சூழலில் தான் இன்று முதல் குறைந்த அளவில் விமானச் சேவை தொடங்கப்பட்டுள்ளது.
அதன்படி எமிரேட்ஸ் விமானம் இன்று காலை 3.50 மணிக்குச் சென்னையில் இருந்து துபாய்க்குப் புறப்பட்டது. 37 பயணிகளுடன் அந்த விமானம் துபாய்க்குச் சென்றது. இருப்பினும், அந்த விமானம் மீண்டும் சென்னைக்கே திரும்பியது. தரையிறங்க முடியாத சூழல் நிலவியதால், எமிரேட்ஸ் விமானம் சென்னை திரும்பியதாக சொல்லப்படுகிறது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications