சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் தொழிலதிபரின் மகள் வீட்டில் அமலாக்க துறை திடீர் சோதனை
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னையில் ராஜா அண்ணாமலைபுரத்தில் தொழிலதிபரின் மகள் வீட்டில் அமலாக்கத் துறை சோதனை நடத்தப்பட்டு வருகிறது. எதற்காக இந்த சோதனை நடத்தப்படுகிறது என்பது குறித்து எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.
அந்த தொழிலதிபரின் மகள் யார் என்பது குறித்தும் தகவல்கள் வெளியாகவில்லை. அந்த தொழிலதிபரின் மகள் வீட்டில் 5 பேர் கொண்ட அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

சட்டவிரோத பணபரிவர்த்தனை, வெளிநாடு முதலீடுகளில் சட்டவிரோதம் உள்ளிட்ட விவகாரங்களில் அமலாக்கத் துறை சோதனை நடத்தும்.
More From
-
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்! -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
அமைச்சர் ராஜ்மோகன் கையால் பட்டம் வாங்க மறுத்து மாணவர் செய்த செயல்! சென்னை கல்லூரியில் நடந்த பரபரப்பு -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மெரினா கடற்கரைக்கு அடியில் அதிசயம்! சென்னை மெட்ரோ 2ம் கட்டத்தில் மாஸ்: லைட்ஹவுஸ் நிலையம் உருவாகிறது -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications