“காங்கிரஸ் உடன் விரிசல்.. திமுக அலுவலகம் டெல்லியில் இருக்கிறது!” - எடப்பாடி பழனிசாமி
Subscribe to Oneindia Tamil
சென்னை: திமுக-காங்கிரஸ் கூட்டணியில் விரிசல் ஏற்பட்டிருக்கிறது என்றும், திமுகவின் அலுவலகம் தமிழ்நாட்டில் இல்லை என்றும், டெல்லியில்தான் இருக்கிறது என்றும் எடப்பாடி பழனிசாமி விமர்சித்திருக்கிறார்.
கருணாநிதி, ஸ்டாலினை பற்றி வைகோ பேசாத பேச்சா? ஆனால், அவ்வளவும் பேசிய பின்னரும் திமுகவுக்கு வைகோ அடிமையாக இருக்கிறார். 210 தொகுதிகளில் வெற்றி பெற்று, பெரும்பான்மையுடன் அதிமுக ஆட்சியமைக்கும் என்றும் எடப்பாடி பழனிசாமி பேசியிருக்கிறார்.













Click it and Unblock the Notifications