ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்! 16 எம்எல்ஏக்கள் உட்பட 62 பேர் கொண்ட டீமை வெயிட்டாக களமிறக்கிய காங்கிரஸ்!
சென்னை: ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலுக்கான தேர்தல் பணிக்குழு பட்டியலை வெளியிட்டுள்ளது தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி.
16 சட்டமன்ற உறுப்பினர்கள் உட்பட 62 பேர் கொண்ட டீமை வெயிட்டாக களமிறக்கியுள்ளது காங்கிரஸ்.

ஏற்கனவே 19 மாவட்டச் செயலாளர்கள், 12 அமைச்சர்களை ஈரோடு கிழக்குத் தொகுதிக்கு தேர்தல் பணியாற்ற அனுப்பி வைத்துள்ளது திமுக தலைமை.
இதனிடையே தமிழக காங்கிரஸ் கமிட்டி அமைத்துள்ள தேர்தல் பணிக்குழுவில் இடம்பெற்றுள்ளவர்கள் விவரம் வருமாறு;
காங்கிரஸ் பணிக்குழு
தலைவர்:திரு. மோகன் குமாரமங்கலம்
உறுப்பினர்கள்:
திரு. எஸ். ராஜேஷ்குமார், எம்.எல்.ஏ.,
திரு. ஜே.ஜி. பிரின்ஸ், எம்.எல்.ஏ.,
திருமதி. எஸ். விஜயதரணி, எம்.எல்.ஏ.,
திரு. ரூபி ஆர். மனோகரன், எம்.எல்.ஏ.,
திரு. ஜே.எம்.எச். ஹசன் மௌலானா, எம்.எல்.ஏ.,
திரு. ஆர்.எம். கருமாணிக்கம், எம்.எல்.ஏ.,
திரு. ஆர். ராதாகிருஷ்ணன், எம்.எல்.ஏ.,
திரு. ஏ.எம். முனிரத்தினம், எம்.எல்.ஏ.,
திரு. எஸ். ராஜ்குமார், எம்.எல்.ஏ.,
திரு. ஆர். கணேஷ், எம்.எல்.ஏ.,
திரு. எஸ். அமிர்தராஜ், எம்.எல்.ஏ.,
திரு. எஸ். பழனி நாடார், எம்.எல்.ஏ.,
திரு. எஸ்.டி. ராமச்சந்திரன், எம்.எல்.ஏ.,
திரு. எஸ். மாங்குடி, எம்.எல்.ஏ.,
திரு. துரை சந்திரசேகர், எம்.எல்.ஏ.,
திரு. ஏ.எம்.எஸ்.ஜி. அசோகன், எம்.எல்.ஏ.,
திரு. டி. திருச்செல்வம்
திரு. ஈ.பி. ரவி
திரு. மக்கள் ஜி. ராஜன்
திரு. எஸ்.வி. சரவணன்
திரு. மொடக்குறிச்சி முத்துக்குமார்
திரு. ஆர்.எம். பழனிச்சாமி
திரு. வி.எஸ். காளிமுத்து
டாக்டர் அழகு ஜெயபால்
திரு. எம்.என். கந்தசாமி
திரு. பி.எஸ். சரவணகுமார்
திரு. கே. செந்தில்குமார்
திரு. எல். முத்துக்குமார்
திரு. செங்கம் ஜி. குமார்
திரு. எம்.பி. ரஞ்சன்குமார்
திரு. எம். லெனின் பிரசாத்
திரு. டி.ஏ. நவீன்
திரு. மகாத்மா சீனிவாசன்
திரு. குங்பூ எஸ்.எக்ஸ். விஜயன்
திரு. மா. சின்னதம்பி
திரு. வீ. மகேஷ்வரன்
திருமதி. சாரதா தேவி
திரு. வி.எம்.சி. மனோகரன்
திரு. ஆர். கிருஷ்ணன்
திரு. கே. தென்னரசு
திரு. ப. கோபி
திரு. என்.கே. பகவதி
திரு. எஸ்.கே. அர்த்தனாரி
திரு. ஏ.பி. பாஸ்கர்
திரு. சி.எஸ். ஜெயக்குமார்
திரு. பி.ஏ. சித்திக்
திரு. பி. செல்வகுமார்
திரு. இ.ஆர். ராஜேந்தின்
திரு. ராஜேஷ் செல்லப்பா
திரு. ஜாபர்
திரு. விஜய பாஸ்கர்
திரு. ஆர். காந்தி
திருமதி. எஸ். தீபா
திருமதி. கே.ஏ. கானப்பிரியா
திரு. சூர்யா சித்திக்
திரு. ஜவகர்
திரு. என். ஆரீப் அலி
திரு. எஸ். முகம்மது யூசுப்
கீழ்பவானி திரு. கே.எஸ். பொன்னுசாமி
திரு. கே. ராஜா
திரு. இ.வி. மாரியப்பா
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications