கட்டிப்பிடித்து.. பைக்கில் புதுமண தம்பதி செய்த காரியம்.. "ஆ"வென வாயை பிளந்த மக்கள்.. விநோத ஸ்டண்ட்
புதுமண தம்பதிகள் ப்ரீ வெட் ஷூட்டிங்கில் பைக்கில் ஸ்டண்ட் செய்துள்ளனர்
சென்னை: மணமக்கள் இருவரும் பைக்கில் நிஜமாகவே பறக்கிறார்கள்.. இப்படி ஒரு வீடியோ இணையத்தில் ஷேர் ஆகி, காண்போரை ஆச்சரியப்பட வைத்து வருகிறது.
பொதுவாக, மாப்பிள்ளை வீட்டில் இருந்து பெண்ணை பார்த்துவிட்டு போய்விட்டால், அந்த மாப்பிள்ளை வீட்டிற்கு பெண்ணின் போன் நம்பர் கூட தருவதை தவிர்ப்பார்கள்..
காரணம், ஆணை பற்றியோ, பெண்ணை பற்றியோ கல்யாணத்துக்கு முன்பே விசாரிக்க போய், ஏடாகூட விஷயங்கள் கேள்விப்பட்டு, பல கல்யாணங்கள் இதனால் தடைபட்டு போன துயரமும் நடந்துவிடக்கூடும் என்பதால்தான்.. ஆனால், இப்போதெல்லாம் இந்த நடைமுறைகள் காணாமல் போய்விட்டன.

ப்ரீ வெட்டிங் ஷூட்டிங்
அதேபோல, திருமண நிகழ்வுகளின்போது, வீடியோ, போட்டோ எடுப்பதில் காட்டப்பட்ட ஆர்வத்தைவிட, ப்ரீ வெட்டிங் வீடியோ, ப்ரீ வெட்டிங் ஷூட்டிங் போன்றவற்றில்தான் மணமக்கள் ஆர்வம் காட்டுகிறார்கள்.. இதற்காக லட்சக்கணக்கிலும் பணத்தை செலவு செய்கிறார்கள்.. சில சமயங்களில் எல்லை மீறும் கவர்ச்சியுடன் இந்த ப்ரீ வெட்டிங் ஷூட்டிங் நடத்தப்படுவது வேதனையையும், அதிர்ச்சியையும் தந்து வருகிறது.. இப்படித்தான் ஒரு ஜோடி, டீ எஸ்டேட்டில் போட்டோ ஷூ நடத்தியது..

ஒயிட் & ஒயிட்
உடம்பில் டிரஸ்ஸே இல்லாமல், வெறும் வெள்ளை துணியை மட்டும் போர்த்தி கொண்டு போட்டோ ஷூட் எடுத்தனர்.. அதற்கான கண்டனங்களையும் அதிகமாகவே பெற்றும் கொண்டனர். சமீபத்தில் கூட இப்படி எடுக்கப்பட்ட ஷூட்களில், ஒரு ஜோடி அரைநிர்வாணமாக போஸ் கொடுத்து, அது போலீஸ் வரை புகார் சென்றுவிட்டது.. என்னதான் கோர்ட், கேஸ் என்று புகார்கள் சென்றாலும், ஒருசில வித்தியாசமான வீடியோக்கள் பிரபலமாகிவிடுகின்றன.. இப்போதும் ஒரு சுவாரஸ்யமான வீடியோ வைரலாகி உள்ளது..

பைக் ஷூட்
பொண்ணு, மாப்பிள்ளை 2 பேருமே பைக்கில் ஸ்டண்ட் செய்கிறார்கள்.. இந்த போட்டோஷூட்டிற்காக மணமகனும், மணமகளும் ரோட்டில் பைக்கில் செல்கிறார்கள்.. ஆனால், அந்த பைக், கிரேனில் கட்டப்பட்டு, மாப்பிள்ளை பைக்கை ஸ்டண்ட்மேன் போல கார் மீது தூக்கி எடுத்து செல்கிறார்... அப்படியே சினிமா பார்ப்பதுபோலவே இருக்கிறது இந்த காட்சியை பார்த்தால்.. பைக்கில் மாப்பிள்ளையை இறுக்கமாக பிடித்து கொண்டு உட்கார்ந்துள்ளார் மணப்பெண்.. ஒரு கிரேனில் பைக்கின் ஒரு முனை கட்டப்பட்டுள்ளது.. அதற்கு பிறகு பைக்கை ஸ்டார்ட் செய்து மாப்பிள்ளை ஓட்டுகிறார்..

அசிங்கம்
அங்கே ஒரு கார் நிறுத்தப்பட்டுள்ளது.. அந்த காரையின் உயரத்தையும் தாண்டி பைக் மேலே பறக்கிறது.. இந்த பக்கத்தில் இருந்து அந்த பக்கம் வரை பைக் பறந்து வந்து நிற்கிறது.. இதுதான் அந்த் ப்ரீ வெட் ஷூட்.. முத்தம், ஆபாசம், அசிங்கம், அரை நிர்வாணம் இல்லாமல் இப்படி ஒரு ஷூட் எடுக்கப்பட்டுள்ளது ஆறுதலை தந்தாலும், இதுக்கெல்லாம் இப்படி ஒரு ரிஸ்க் எடுக்க வேண்டுமா? என்ற ஆதங்கங்கள் எழுகின்றன..!
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications