மு.க.ஸ்டாலின் உளறி கொண்டு இருக்கிறார்... சொல்கிறார் அமைச்சர் செல்லூர் ராஜூ
சென்னை: திமுக காங்கிரஸ் கூட்டணியால் ஒரு தாக்கமும் ஏற்படாது. அதனால், தி.மு.கவிற்கு தோல்வி பயம் வந்துவிட்டதாக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ விமர்சனம் செய்துள்ளார்.
சென்னை மயிலாப்பூரில் லாக்கர் உள்ளிட்ட நவீன வசதிகளுடன் கூடிய புதிய தமிழ்நாடு கூட்டுறவு மாநில வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கிப் பயன்பாட்டைத் தொடங்கி வைத்த பின் அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர் பேசியதாவது : காங்கிரசுடனான கூடா நட்பு கேடாய் முடிந்தது என்று கருணாநிதி கூறியதை செல்லூர் ராஜூ சுட்டிக்காட்டினார். தி.மு.கவிற்கு தோல்வி பயம் வந்துவிட்டதாகவும், அதன் காரணமாக ஸ்டாலின் உளறி கொண்டு இருப்பதாகவும் கூறினார்.
மேலும், மகம் நட்சத்திரத்தில் அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்கியது என்றும், ஜெட் வேகத்தில் அதிமுக சென்று கொண்டிருப்பதாகவும் கூறினார். இன்னும் வியக்கத்தக்க ஆச்சரியத்தை எல்லாம், எங்கள் கூட்டணி கொடுக்க இருப்பதாவும் தெரிவித்தார்.
முன்னதாக, நாடாளுமன்ற தேர்தலில், கடந்த முறை மூன்றாவது பெரிய கட்சியாக உருவெடுத்த அதிமுக, இந்த முறை இரண்டாவது பெரிய கட்சியாக உருவெடுக்கும் என அமைச்சர் செல்லூர் ராஜூ குறிப்பிட்டு இருந்தார். மேலும், தேர்தல் கூட்டணி வேறு, கொள்கை கூட்டணி வேறு என்றும் அவர் விளக்கமளித்தார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா?












Click it and Unblock the Notifications