காயூ.. சீக்கிரம் குணமாகுங்கு.. டிவிட்டரில் சண்டை போட்ட குஷ்பு பிக்பாஸ் காயத்ரி.. இதுதான் காரணம்!
சென்னை: காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் குஷ்புவும், பிக்பாஸ் காயத்ரி ரகுராமும் டிவிட்டரில் போட்ட சண்டை பெரிய வைரலாகி இருக்கிறது.
தமிழக பாஜகவில் தீவிரமாக செயல்பட்டு வந்தவர் காயத்ரி ரகுராம். இவர் நிறைய சர்ச்சைக்குரிய கருத்துக்களை சொல்லி பிரச்சனையில் சிக்குவது வழக்கம்.
அப்படித்தான் நேற்று காங்கிரஸ் கட்சியின் தோல்வி குறித்து காயத்ரி ரகுராம் டிவிட் செய்தார். அதற்கு குஷ்பு அளித்த பதில்தான் தற்போது வைரலாகி உள்ளது.
|
கிண்டல்
காங்கிரஸ் தோல்வி குறித்து டிவிட்டரில் காயத்ரி ரகுராம் டிவிட் செய்துள்ளார். அதில், உங்கள் அமேதி தொகுதிக்கு நல்லது செய்துவிட்டு அதன்பின் வாக்குகளை கேளுங்கள் ராகுல். பாவம் வயநாடு. குஷ்புவும், ராகுலும் பொய் சொல்லியே வாக்குகளை வாங்க முடியாது. அது நடக்காது.

சர்ச்சை
தமிழ்நாட்டில் உங்கள் பொய்களை நம்பிவிட்டார்கள். இந்தியா அப்படி கிடையாது. தமிழகத்தில் மக்கள் மிகவும் அப்பாவிகள். தமிழக மக்கள் உண்மையை விட சென்டிமெண்டிற்கு மதிப்பு கொடுத்து விட்டார்கள். நீங்கள் வேறு எதாவது முயற்சி செய்யுங்கள் என்று காயத்ரி ரகுராம் டிவிட் செய்துள்ளார்.
|
என்ன பதில்
இதற்கு பதில், அளித்துள்ள குஷ்பு, ''காயூ.. சீக்கிரம் குணமாக்குங்கள் கண்ணா'' என்று கிண்டலாக குறிப்பிட்டு இருக்கிறார்.

பெரிய வைரல்
திரையுலகை சேர்ந்த இருவர் டிவிட்டரில் இப்படி சண்டை போட்டுக் கொண்டது பெரிய வைரலாகி உள்ளது. இருவருக்கும் இருக்கும் ரசிகர்களும் டிவிட்டரில் மாறி மாறி சண்டை போட்டு வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications