தனுஷ் மருமகன் பவிஷின் பட தயாரிப்பாளர் தினேஷ் ராஜ் போதை பொருள் வழக்கில் கைது
சென்னை: போதை பொருள் வழக்கில் திரைப்பட தயாரிப்பாளர் தினேஷ் ராஜ் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை சென்னை திருமங்கலம் போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தனுஷின் அக்காள் மகன் பவேஷ் நடிப்பில் "லவ் ஓ லவ்" எனும் படம் இயக்கப்படுகிறது. இதன் தயாரிப்பாளர் தினேஷ் ராஜ். இவர் சென்னை திருமங்கலம் பகுதியில் போதை பொருள் விற்றதாக கிடைத்த தகவலின் பேரில் போலீஸார் அவரை கைது செய்துள்ளனர்.
சினிமா இணை தயாரிப்பாளர் கொடுத்த தகவலின் பேரில் தினேஷ் ராஜ் கைது செய்யப்பட்டார். இவர் வேறு ஏதேனும் பார்ட்டிகளுக்கோ அல்லது சினிமா பிரமுகர்களுக்கு போதை பொருள் விற்பனை செய்தாரா என விசாரணை நடத்தப்படுகிறது.
தினேஷ் ராஜ் ஏற்கெனவே "பிளாக்மெயில்" என்ற படத்தை தயாரித்துள்ளார். "லவ் ஓ லவ்" எனும் படத்தை கிரியேட்டிவ் என்டர்டெய்னர்ஸ் & டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் நிறுவனம் வழங்குகிறது. இந்த படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இது இந்த தலைமுறைக்கு ஏற்ற காதல் படைப்பாக இருக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு












Click it and Unblock the Notifications