தாத்தா மட்டும் இல்லை.. படத்தில் ஒரு பெண்ணும் இருக்கிறார்.. 10 செகண்டில் கண்டுபிடிங்க பார்க்கலாம்
சென்னை: இன்று நாம் பார்க்க இருக்கும் ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் ஆண் ஒருவரின் முகம் மட்டுமே இருப்பது போன்று கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த படத்தில் ஒரு பெண்ணின் முகம் மறைந்து இருக்கிறது. அந்த பெண் எங்கே இருக்கிறார் என்று கண்டுபிடிப்பதே இன்றைய சவால் ஆகும். அதுவும் 10 செகண்டில் கண்டுபிடிக்க வேண்டும்.
ஒளியியல் மாயை என்று சொல்லப்படும் ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் தற்போது இணையத்தில் வைரல் ஹிட் அடித்து வருகின்றன. இத்தகையை படங்கள் பார்க்கும் நம் கண்களையே ஏமாற்றும் வகையில் இருக்கிறது. இதனாலேயே இது போன்ற ஆப்டிகல் இல்யூஷன் படங்களை பார்த்து அதில் மறைந்து இருக்கும் விடைகளை கண்டுபிடிக்க பலரும் முயற்சி செய்து வருகிறார்கள்.

இதில் மறைந்து இருக்கும் விடைகள் சற்று சவால் மிக்கவையாக இருப்பதனால் பலரும் இந்த படங்களை பார்த்து குழம்பி விடுவார்கள். எனினும் சற்று கூர்ந்து பார்த்தால் விடையை கண்டுபிடித்து விடலாம். பார்க்கும் கோணங்களை மாற்றி பார்த்தாலும் எளிதில் விடையை கண்டுபிடித்து விடலாம். இதேபோல் ஆப்டிகல் இல்யூஷன் படங்களை தொடர்ந்து பார்த்து வருபவர்கள் இதற்கான விடையை எளிதில் கண்டுபிடித்து விடுவார்கள்.
அந்த வகையில் இன்று சற்று சவால் மிக்க ஆப்டிகல் இல்யூஷன் படம் ஒன்று இணையத்தில் வட்டமடித்து வருகிறது. 100 பேரில் ஒருவரே இதற்கான விடையை கொடுக்கப்பட்ட நேரத்திற்குள் கண்டுபிடித்து இருக்கிறார்கள். எனவே உங்களால் முடிகிறதா என்று நீங்கள் முயற்சித்து பாருங்கள்.. இன்று நாம் பார்க்க இருக்கும் ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் பிளாக் அண்ட் ஒயிட் நிறத்தில் ஆண் ஒருவரின் உருவம் இருப்பது போன்ற படம் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்தப் படத்தில் பெண் ஒருவரும் மறைந்து இருக்கிறார். அந்தப் பெண்ணின் முகம் படத்தில் எங்கே இருக்கிறது என்பதை கண்டுபிடிக்க வேண்டும் என்பது தான் இன்றைய சவால் ஆகும். என்ன போட்டிக்கு ரெடியா? 10 செகண்டிற்குள் கண்டுபிடிங்க. உங்களுக்கான நேரம் தொடங்கியது. படத்தில் பெண்ணின் உருவம் எங்கே இருக்கிறது என்று இப்போதே தேட ஆரம்பித்து விட்டது தெரிகிறது. அதேபோல ஒரே ஒரு ஆணின் முகம் மட்டும் தான் இருக்கிறது.
இதில் எங்கே பெண்ணின் முகம் இருக்கும் என்றும் சிலர் நினைப்பது புரிகிறது.. இதற்குத் தான் இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தை கண் கட்டி வித்தை படம் என்று சொல்கிறோம். எனவே நிச்சயமாக இந்த படத்தில் ஒரு பெண்ணின் உருவம் மறைந்து இருக்கிறது. கண்டுபிடிப்பதற்கு ரொம்பவே சவால் என்றாலும் ஆப்டிகல் இல்யூஷன் படங்களை ரெகுலராக பார்ப்பவர்கள் இதில் உள்ள ட்ரிக்ஸ்சை பயன்படுத்தி எளிதில் அந்த பெண்ணின் முகம் எங்கே இருக்கிறது என்று கண்டுபிடித்து விடுவார்கள்.
எனவே 10 செகண்டில் நீங்கள் பெண்ணின் முகத்தை கண்டுபிடித்து இருந்தீர்கள் என்றால் பாராட்டுக்கள். உங்கள் கவனிப்புத்திறன் அபாரமாக இருக்கிறது என்றே சொல்லலாம். ஆனால் பத்து செகண்ட் ஆகியும் பெண்ணின் உருவம் இதில் எங்கே இருக்கிறது என்று கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், இன்னும் ஒரு ஐந்து செகண்ட் டைம் எடுத்து மீண்டும் முயற்சி செய்து பாருங்கள்.

இப்போதும் கண்டுபிடிக்க முடியவில்லை என்பவர்கள் பார்க்கும் கோணங்களை மாற்றி பாருங்கள் கண்டுபிடித்து விடலாம். அப்போதும் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், உங்களுக்கு ஒரு டிப்ஸ் கொடுக்கப்படுகிறது. அதாவது படத்தை தலைகீழாக வைத்துப் பாருங்கள் கண்டிப்பாக பெண்ணின் முகம் உங்கள் கண்களுக்கு புலப்படும்..
அட ஆமா.. இதை பார்க்காமல் விட்டுட்டோமே என்று தோன்றுகிறதா.. ஓகே இப்படியும் தெரியவில்லை என்பவர்கள் இங்கே படத்தில் பெண்ணின் முகம் வட்டமிட்டு காட்டப்பட்டுள்ளது. பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications