படத்தில் “எலி” எங்கே இருக்கிறது? ஜீனியஸால் தான் முடியும்.. 11 செகண்ட் தான் டைம்.. கண்டுபிடிங்க
சென்னை: இன்று நாம் பார்க்க இருக்கும் ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் எலி எங்கே இருக்கிறது என்று கண்டுபிடிக்க வேண்டும். இதுவே உங்களுக்கான இன்றைய சவால் ஆகும். உங்கள் கண்களுக்கு சேலஞ்ச் தரும் வகையில் இந்த படமானது கொடுக்கப்பட்டுள்ளது. சரியான விடையை 11 செகண்டுக்குள் கண்டுபிடித்து சொல்லுங்கள்.
ஆப்டிகல் இல்யூஷன் என அழைக்கப்படும் ஒளியியல் மாயை படங்கள் கண்களை குழப்பி, மூளையை கசக்கி பிழியவைக்கும். இருப்பதை இல்லாதது போலவும் இல்லாததை இருப்பது போலவும் காட்டி நம் கண்களை நம்ப வைக்கும். இதுபோன்ற படங்களே ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் ஆகும்.

ஆப்டிகல் இல்யூசன் படங்கள்
கானல் நீர் எப்படி நம் கண்களை ஏமாற்றுமோ அதுபோன்றே இந்த இல்யூஷன் படங்களும், இருப்பது போல் தோன்றும்.. ஆனால் அருகே சென்று பார்த்தால் இருக்காது.. அதே மாதிரி இந்த இல்யூஷன் படங்களும் முதலில் பார்க்கும் போது ஒருவித தோற்றத்தையும், பார்க்கும் கோணங்களை மாற்றி பார்க்கும் போது வேறுவித தோற்றத்தையும் காண்பிக்கும்.
எலி எங்கே இருக்கிறது?
இந்த இல்யூஷன் படங்களால் ஒருவரது கவனிப்பு திறனை மதிப்பிட முடியுமாம்.. படத்தை நாம் பார்க்கும் கோணம், ஆராயும் திறன், கவனிப்பு திறன் உள்ளிட்டவற்றை வைத்து ஒருவரது குணாதிசயங்களையும் சொல்ல முடியும். அந்த வகையில் இன்று உங்கள் கண்களுக்கு சவால் அளிக்கும் விதமாக ஒரு ஆப்டிகல் இல்யூஷன் படம் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.
இன்று இங்கே கொடுக்கப்பட்டுள்ள படத்தில், பார்க் மாதிரியான இடத்தில் குப்பைகளை சேகரிக்கும் பணியில் சிலர் ஈடுபட்டுள்ளனர். அருகே செல்லப்பிராணிகளும் ஆங்காங்கே நிற்கின்றன. இதில் உங்கள் கண்களுக்கு சேலஞ்ச் தரும் வகையில் எலி ஒன்று இருக்கிறது. அந்த எலி எங்கே என கண்டுபிடிப்பதே உங்களுக்கான இன்றைய சவால் ஆகும்.
11 செகண்ட் தான் டைம்
அதுவும் 11 செகண்ட் டைமிற்குள் கண்டுபிடிக்க வேண்டும். இது கொஞ்சம் சவாலானது.. ஒரு சிலர் எளிதில் உடனே கண்டுபிடித்துவிடுவார்கள். சிலருக்கு கொஞ்சம் டைம் எடுக்கும். இதனால், இல்யூஷன் படங்கள் தற்போதெல்லாம் இணையத்தில் அதிகம் டிரெண்ட் ஆவதை பார்க்க முடிகிறது.
சரி உங்களுக்கான டைம் தொடங்கியது.. 1, 2, 3.. ..11.. ஒக்கே டைம் ஓவர்.. என்ன விடையை கண்டுபிடித்துவிட்டீர்களா?.. சரியாக 11 செகண்ட் டைமுக்குள் எலி எங்கே இருக்கிறது என கண்டுபிடித்தவர்களுக்கு பாராட்டுக்கள். உங்கள் கவனிப்புத் திறன் அபாரமாக இருக்கிறது என்றே சொல்லலாம்.
99 சதவீதம் பேர்
ஆனால் இன்னும் விடையை கண்டுபிடிக்காதவர்கள் மீண்டும் ஒரு 5 செகண்ட் டைம் எடுத்துக்கொண்டு முயற்சி செய்து பாருங்கள்.. விடையை கண்டுபிடிக்க முடியுமா என பாருங்கள்.. இப்போது 70 சதவீதம் பேர் விடையை கண்டுபிடித்து இருப்பீர்கள் என்று நம்புகிறோம்.
விடையை கண்டுபிடிக்க ஒரு டிப்ஸ் தருகிறோம். அதாவது படத்தின் வலதுபுறத்தில் மத்தியில் தான் எலி இருக்கிறது. அந்த பகுதியை மட்டும் கூடுதல் போக்கசுடன் பார்த்தால் விடையை கண்டுபிடித்து விடலாம். இப்போது 99 சதவீதம் பேர் கண்டுபிடித்து இருப்பீர்கள்..

விடை இது தான்
மீதமுள்ள 1 சதவீதம் பேர் மேலே உள்ள படத்தில் விடையை பார்த்து தெரிந்துகொள்ளலாம். எலி இருக்கும் இடம் வட்டமிட்டு காட்டப்பட்டுள்ளது.
-
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம் -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக்












Click it and Unblock the Notifications