படத்தில் ஒரு மிஸ்டேக் இருக்கு.. புத்திசாலிகளால்தான் கண்டுபிடிக்க முடியும்.. 10 செகண்ட் டைம்
சென்னை: இங்கே கொடுக்கப்பட்டு இருக்கும் படத்தில் மேஜை ஒன்றில் புத்தகங்கள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. புத்தகங்களை அடுக்கி வைத்து இருக்கும் படத்தில் ஒரு மிஸ்டேக் உள்ளது. அந்த தவறு என்ன என்பதை 10 செகண்டிற்குள் கண்டுபிடிக்க வேண்டும் என்பதே உங்களுக்கான டாஸ்க்.. என்ன சவாலுக்கு ரெடியா?.
ஆப்டிகல் இல்யூஷன் எனப்படும் புதிர் படங்கள் தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகின்றன. ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் ஒருவரின் கவனிப்புத்திறன், சிந்தனை திறன், ஐகியூ லெவல் உள்ளிட்டவற்றை சோதித்து பார்க்கும் விதமாக உள்ளது. இதனால், ஓய்வு நேரத்தில் இணையத்தில் உலவும் நெட்டிசன்கள் இத்தகைய படங்களை விரும்பி பகிர்கிறார்கள்.

ஆப்டிகல் இல்யூஷன் படத்திற்கான விடையை கண்டுபிடிக்கும் திறனை வைத்து ஒருவரின் புத்திக் கூர்மையை ஓரளவு கண்டுபிடித்து விடலாம் என பல்வேறு ஆய்வுக்ளும் சொல்கின்றன. இதில் மறைந்து இருக்கும் விடைகள் சற்று சவால் மிக்கவையாக இருப்பதனால் பலரும் இந்த படங்களை பார்த்து குழம்பி விடுவார்கள். எனினும் சற்று கூர்ந்து பார்த்தால் விடையை கண்டுபிடித்து விடலாம். பார்க்கும் கோணங்களை மாற்றி பார்த்தாலும் எளிதில் விடையை கண்டுபிடித்து விடலாம்.
சரி இங்கே விஷயத்திற்கு வருவோம். இங்கே கொடுக்கப்பட்டு இருக்கும் படத்தில் மேஜை ஒன்றில் புத்தகங்கள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. ஒரு புத்தகம் மேஜையில் படிப்பதற்கு யாரோ எடுத்து வைத்து இருக்கிறார்கள். புத்தகங்களை அடுக்கி வைத்து இருக்கும் படத்தில் ஒரு மிஸ்டேக் உள்ளது. அந்த தவறு என்ன என்பதை 10 செகண்டிற்குள் கண்டுபிடிக்க வேண்டும் என்பதே உங்களுக்கான டாஸ்க்.. சவாலுக்கு ரெடியா இருக்கீங்களா...
10-ல் ஒருவர் மட்டுமே இந்த படத்திற்கான விடையை கண்டுபிடித்து இருக்கிறார்கள். எனவே அந்த 10-ல் ஒருவரா நீங்கள் என கண்டுபிடித்து விடலாம்.. உங்களுக்கான நேரம் தொடங்கியது.. 1, 2, 3....10 ஓகே டைம் முடிந்தது. உங்களில் பலரும் படத்தில் உள்ள தவறை கண்டுபிடித்து இருப்பீர்கள் என நினைக்கிறோம். கண்டுபிடித்தவர்களுக்கு பாராட்டுக்கள்.. ஏனெனில் நீங்கள் அதிபுத்திசாலிகள்..
விடையை கண்டுபிடிக்காதவர்கள் படத்திற்கான விடை என்னவென்று யோசிக்கிறீர்களா.. இங்கே கொடுக்கப்படு இருக்கும் படத்தில் மேஜையில் படிக்க தயாராக வைத்திருகும் புத்தகத்தின் அட்டையின் பின்பக்கத்தில் புத்தகத்திற்கான தலைப்பு எழுதப்பட்டுள்ளது. அதுதான் படத்திற்கான விடை ஆகும். அட இதை கவனிக்காமல் விட்டுவிட்டோம் என நினைக்கிறீங்களா.

-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications