இந்த படத்தில் ஒரு மிஸ்டேக் இருக்கு.. என்னன்னு கண்டுபிடிங்க.. 4 செகண்ட் தான் டைம்!
சென்னை: இங்கே கொடுக்கப்பட்டுள்ள ஆப்டிகல் இல்யூசன் படத்தில் ஒரு மிஸ்டேக் இருக்கிறது. அது என்ன தவறு என்பதை வெறும் 4 செகண்டில் கண்டுபிடிக்க வேண்டும். அதுவே இன்றைய சவால் ஆகும். ரொம்பவே ஈசியான இல்யூஷன் படம் என்றாலும் இதற்கான விடையை கண்டுபிடிப்பதில் பலரும் தோல்வியடைந்துவிட்டனர் என்றே சொல்லலாம். எனவே உங்களால் சரியான விடையை கண்டுபிடிக்க முடிகிறதா என்று சோதித்து பாருங்கள்.
ஆப்டிகல் இல்யூஷன், புதிர் படங்களை நெட்டிசன்கள் ஆன்லைனின் விரும்பி பகிர்கிறார்கள். ஒருவரின் அறிவுத்திறன், சிந்தனை ஆற்றல், ஒரு விஷயத்தை புரிந்து கொள்ளும் வேகம் உள்ளிட்டவற்றையும் கூட இத்தகைய இல்யூஷன் படங்களை வைத்து கண்டுபிடித்துவிடலாம் என்று ஆய்வுகள் சொல்கின்றன.

அரசு வேலைகளுக்காக நடத்தும் போட்டி தேர்வுகளில் கூட கொள்குறி கேள்விகளாக கேட்கப்படும் வினாக்களில் இதுபோன்ற புதிர் கணக்குகள் அதிகம் கேட்கப்படுகின்றன. இத்தகைய புதிர் கணக்குகளில் விடையை விரைவாக கண்டுபிடிக்க போதிய பயிற்சி அவசியம் இருந்தால் போதும்.. சற்று வித்தியாசமான கோணத்தில் விடையை யோசித்தால் கண்டுபிடித்துவிடலாம்..
மூளைக்கு வேலை வைக்கும் விதமாக கொஞ்சம் ஆழ்ந்து யோசித்து பார்த்தால்தான் விடை கிடைக்கும் என்பதால் சவாலான இந்த படங்களுக்கு விடையை கண்டுபிடிக்கும் நெட்டிசன்கள் தங்களது நெருங்கிய நண்பர்களுக்கு இந்த படங்களை பகிர்ந்து, அவர்களுக்கும் சவால் விட்டு ஜாலியாக கலாய்க்கிறார்கள்... இதனால், நெட்டிசன்களிடையே இணையத்தில் இல்யூஷன், புதிர் படங்களுக்கு அதிகம் வரவேற்பு உள்ளது.
அந்த வகையில் இன்று நாம் பார்க்க இருக்கும் ஆப்டிகல் இல்யூசன் படத்தில் ஒரு மிஸ்டேக் உள்ளது. அது என்ன தவறு என்று கண்டுபிடிப்பதே இன்றைய சவால் ஆகும். என்ன சவாலுக்கு ரெடியா? உங்களுக்கு 4 செகண்ட் டைம் கொடுக்கப்படுகிறது. அதற்குள் இந்த படத்தில் என்ன தவறு இருக்கிறது என்று கண்டுபிடித்துவிட்டால் நீங்க ஜீனியஸ் தான். உங்கள் கண்பார்வை செம சார்ப் தான்.
ஏபிசிடி தானே ஈசியா கண்டுபிடித்துவிடலாம் என்று நினைக்கலாம். ஆனால் இதற்கான விடையை கண்டுபிடிக்க பலரும் சற்று சிரமப்பட்டனர் என்றே சொல்லலாம். ஏனென்றால் நாம் தவறு இதில் தான் இருக்கிறதா? என்று அறியாமல் பைண்ட் த மிஸ்டேக் என்ற எழுத்தில் இருக்குமோ என்றும், மஞ்சள் நிறத்தில் தவறு இருக்கிறதோ என்று நினைத்து தேடி கடைசியில் குறிப்பிட்ட டைமிற்குள் விடையை கண்டுபிடிக்க தவறி இருப்பார்கள்.
இந்த இல்யூஷன் படத்திற்கான விடையை ஏபிசிடி தெரிந்த எல்லாருமே ஈசியாக கண்டுபிடித்து விடலாம். வரிசையாக ஏபிசிடி எழுத்துக்களை வாசித்தாலே, அதில் யூ என்ற ஒரு எழுத்து இல்லாமல் அதற்கு பதிலாக டி என்ற எழுத்து இருமுறை வந்திருப்பதை பார்க்க முடியும். இதுவே படத்திற்கான மிஸ்டேக் ஆகும்.

-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications