இந்த போட்டோவை உடனே பாருங்க.. அதை வச்சே.. உங்க கேரக்டரை ஈஸியா கண்டுபிடிச்சிரலாம்.. சவால்?
Subscribe to Oneindia Tamil
சென்னை: இந்த செய்தியில் இருக்கும் புகைப்படத்தை பாருங்கள்.. அந்த புகைப்படத்தை வைத்தே உங்களுடைய கேரக்டரை எளிதாக கண்டுபிடிக்கலாம்.
ஒரே புகைப்படத்தில் பல உருவங்கள், தோற்றங்கள் இருப்பதை ஆப்டிக்கல் இல்லுஷன் புகைப்படங்கள் என்று கூறுவார்கள். அதாவது நம்முடைய பார்வையை குழப்பும் புகைப்படங்கள்.
மாயத்தோற்றங்களுடன் இருக்கும் புகைப்படங்கள் பொதுவாகவே மக்களை குழப்பும். ஏன் நமது கோவில் சிலைகளில் கூட இது போன்ற ஆப்டிக்கல் இல்லுஷன் தோற்றங்கள் பல செதுக்கப்பட்டு உள்ளன.
{photo-feature}












Click it and Unblock the Notifications