அண்ணாநகர் மத்திய வருவாய் குடியிருப்பில் தீ விபத்து - உயிர் சேதம் தவிர்ப்பு
அண்ணாநகர் மத்திய வருவாய் பிரிவினருக்காக கட்டப்பட்டுள்ள அபார்ட்மெண்ட்டில் இன்று தீ விபத்து ஏற்பட்டது உடனடியாக தீ அணைக்கப்பட்டதால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது.
சென்னை: அண்ணாநகரில் மத்திய வருவாய் பிரிவினருக்காக கட்டப்பட்டுள்ள அபார்ட்மெண்ட்டில் இன்று தீ விபத்து ஏற்பட்டது. உடனடியாக தீ அணைக்கப்பட்டதால் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது. தீ விபத்திற்காக காரணம் பற்றி தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது.
தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் மூலமாக சென்னை அண்ணா நகரில் அபார்ட்மெண்ட் குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன. குடியிருப்பு தொகுதியில் ஒன்றில் பெயிண்ட் அடிக்கும் வேலை நடைபெற்றுக் கொண்டிருந்தபோது தீப்பற்றியது.

கீழ் தளத்தில் பற்றிய தீ மள மளவென பரவிய புகை மூட்டம் அதிகரித்தது. 2 தீயணைப்பு வாகனங்கள் விரைந்து வந்து தீயை அணைத்தன. கீழ் தளத்தில் தீ பற்றியதால் உடனடியாக அணைக்கப்பட்டது. எந்தவித உயிர் சேதமும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிதாக கட்டப்பட்டு வந்த அபார்ட்மெண்ட்டில் தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தீ விபத்திற்காக காரணம் பற்றி தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது.
-
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை -
பெரிய தலக்கட்டு..திமுகவுக்கு தாவும் மூவரணி! வேதனையில் எடப்பாடி! சைக்கிள் கேப்பில் புகுந்த அறிவாலயம்!












Click it and Unblock the Notifications