ஐடி காரிடர், அடையாறு, பல்லாவரம் என முக்கிய பகுதிகளில் இன்று நோ மின்சாரம்! உங்க ஏரியா இருக்கா பாருங்க
சென்னை: இன்றைய தினம் வழக்கமான பராமரிப்பு பணிகள் காரணமாக இன்றைய தினம் அடையாறு, பல்லாவரம், தண்டையார்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும் எனத் தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது. இந்த பகுதிகளில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் நிலையில், காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் இருக்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒவ்வொரு பகுதியிலும் குறிப்பிட்ட நாட்களுக்கு ஒரு முறை மின்சாரம் துண்டிக்கப்படும். அதன் பிறகு அங்குப் பராமரிப்பு பணிகளை மேற்கொள்வார்கள்.

அதன்படி இன்றைய தினம் அடையாறு, பல்லாவரம், தண்டையார்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் இணைப்பு நிறுத்தப்படும்.. ஒரு வேலை பராமரிப்பு பணிகள் முன்கூட்டியே முடிந்தால் விரைவாக மின்சாரம் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மின்வெட்டு ஏற்படும் இடங்கள்:
ஐடி காரிடாரில் ஆனந்த நகர், 200 அடி ரேடியல் சாலை மற்றும் சாய் நகரின் ஒரு பகுதி.
பல்லாவரம் : மல்லிகா நகர், பி.வி. வைத்தியலிங்கம் சாலை, கட்டபொம்மன் நகர், ஆர்.கே.வி. அவென்யூ, திருமுருகன் நகர், மாணிக்கம் நகர், வேல்ஸ் கல்லூரி மெயின் ரோடு மற்றும் பங்காரு நகர் கிழக்குப் பகுதியில் மின்சாரம் இருக்காது.
அடையாறு: காந்தி நகர் 2வது மெயின் ரோடு, காந்தி நகர் 2வது குறுக்குத் தெரு மற்றும் காந்தி நகர் 3வது மெயின் ரோட்டின் ஒரு பகுதி.
தண்டையார்பேட்டை: நேதாஜி நகர், நேரு நகர், குமரன் நகர், சிவாஜி நகர், சுந்தரம் பிள்ளை நகர், இ.எச்.ரோடு, அன்னை சத்திய நகர், படேல் நகர், பரமேஸ்வரன் நகர், அஜீஸ் நகர், நாவலூர் குவார்ட்டர்ஸ், துர்காதேவி நகர், பேசின் ரோடு, பர்மா காலனி, ராஜீவகாந்தி நகர், இந்திர காந்தி நகர், சிஐஎஸ்எஃப் குவார்ட்டர்ஸ், நெடுஞ்செழியன் நகர், வைத்தியநாதன் தெரு, கார்னேஷன் நகர், எழில் நகர், சந்திரசேகர் நகர்,
கே.எச்.ரோடு, மூப்பனார் நகர், மணலி சாலை, திருவள்ளுவர் நகர், மீனம்பாள் நகர், அண்ணாநகர், ஜே.ஜே.நகர், சுன்னம்புகல்வூர், காருமரி நகர் மாதா கோயில் தெரு, தியாகப்பசெட்டி தெரு, ஜீவா நகர், காமராஜ் நகர், சுதந்திரபுரம், சிகிரந்தபாளையம், மோட்சபுரம், பாரதி நகர், பாரதி நகர் குவார்ட்டர்ஸ், ரிக்ஷா காலனி, நியூ சாஸ்திரி நகர் ஆகிய இடங்களில் இன்றைய தினம் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications