2021 தமிழக சட்டமன்றத் தேர்தல்- திமுக வேட்பாளர் பட்டியல்: முழு விவரம்
Subscribe to Oneindia Tamil
சென்னை: மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய திமுக வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. திமுக தலைவர் ஸ்டாலின் மூலம் அண்ணா அறிவாலயத்தில் வெளியிடப்பட்டது.
Recommended Video
தி.மு.க வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு! | DMK Candidate List 2021 | Oneindia Tamil

தமிழக சட்டசபை தேர்தலில் திமுக 173 இடங்களில் போட்டியிடுகிறது. திமுக வேட்பாளர் பட்டியல் நேற்று முதல்நாள் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இரண்டு நாள் கழித்து இன்று வெளியிடப்பட்டுள்ளது. இதுவரை இல்லாத அளவிற்கு மிக குறைந்த இடங்களை மட்டும் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கிவிட்டு மிக அதிக எண்ணிக்கையில் திமுக போட்டியிடுகிறது.
More From
-
காவிரி நீரை கொண்டு வருவாரா விஜய்.. தண்ணீருக்கு வழியில்லாமல் குறுவை தொகுப்பா.. திமுக சரமாரி கேள்வி -
ஸ்லீப்லெஸ் நைட் யாருக்குனு தெரியுமா.. மின்வெட்டு பரிதாபங்கள்.. தவெகவை வெளுக்கும் மீம்ஸ்! -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
Delimitation: கழன்றுக்கொண்ட திமுக.. காணாமல் போகும் இந்தியா கூட்டணி? பாஜக போடும் பலே பிளான்! -
செல்வப்பெருந்தகைக்கு மீண்டும் நோ.. மாணிக்கம் தாகூரை களம் இறக்க காங்கிரஸ் மேலிடம் மாஸ்டர் பிளான்! -
திமுகவில் செய்ய வேண்டிய மாற்றங்கள்.. வீரமணி வெளியிட்ட அழுத்தமான பதிவு -
“உங்க கட்சியிலேயே நீதி கிடைக்கல.. தமிழக பெண்களுக்கு எப்படி?” - விஜய்க்கு கீதா ஜீவன் சரமாரி கேள்வி! -
அதிமுகவில் பலரும் தவெகவிற்கு தாவும் நிலையில்.. திமுகவில் இருந்து ஏன் போகவில்லை? -
பிரதான எதிர்க்கட்சி முதல் 2 எம்.எல்.ஏக்கள் வரை.. இதுவரை தமிழ்நாட்டில் சிபிஐ அமைத்த கூட்டணிகள் லிஸ்ட் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்! திமுகவில் இணைந்த முன்னாள் அமைச்சர் பெஞ்சமின்! -
மாற்றத்திற்கு தயாராகும் அறிவாலயம்! அடைக்கலமாகும் முக்கிய புள்ளிகள்! ஸ்டாலினின் அதிரடி மூவ்! -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்!












Click it and Unblock the Notifications