கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்கீட்டை முடித்த திமுக.. யாருக்கு எந்த தொகுதி.. முழு பட்டியல் இதோ!
சென்னை: கூட்டணிக் கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்கீட்டை திமுக விரைந்து முடித்துள்ளது. யாருக்கு எந்தத் தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்பதற்கான முழு பட்டியலை பார்ப்போம்.
தமிழக சட்டசபைத் தேர்தல் வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெறுகிறது. திமுக கூட்டணியில் காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், மதிமுக, கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன.

சட்டசபை தேர்தல்: 12 கூட்டணி கட்சிகளுக்கு திமுக ஒதுக்கிய இடங்கள்:
1. இந்திய யூனியன் முஸ்லிம் லீக்: வாணியம்பாடி, சிதம்பரம், கடையநல்லூர்
2. மதிமுக : 1.மதுராந்தகம்(தனி) : 2.சாத்தூர், 3.பல்லடம், 4.மதுரை தெற்கு, 5.வாசுதேவநல்லூர்(தனி) 6.அரியலூர்
3. கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி: 1.சூலூர் 2.பெருந்துறை 3.திருச்செங்கோடு
4. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி : 1.தளி 2.திருப்பூர் வடக்கு 3.பவானிசாகர் 4.சிவகங்கை 5.வால்பாறை 6.திருத்துறைப்பூண்டி
5. மக்கள் விடுதலை கட்சி : நிலக்கோட்டை (தனி )
6.ஆதித்தமிழர் பேரவை : அவிநாசி(தனி)
7. மனிதநேய மக்கள் கட்சி: 1.பாபநாசம் 2. மணப்பாறை
8. தமிழக வாழ்வுரிமை கட்சி: பண்ருட்டி
9. அகில இந்திய பார்வார்டு ப்ளாக்: உசிலம்பட்டி
10. தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி: 1.பொன்னேரி 2.திருப்பெரும்புதூர் 3.சோளிங்கர் 4.ஊத்தங்கரை 5. உதகமண்டலம் 6.கோவை தெற்கு 7.காரைக்குடி 8.மேலூர் 9.சிவகாசி 10.திருவைகுண்டம் 11.குளச்சல் 12.விளவங்கோடு 13. கிள்ளியூர் 14. ஈரோடு கிழக்கு 15.தென்காசி 16.அறந்தாங்கி 17.விருதாச்சலம் 18.நாங்குநேரி 19.கள்ளக்குறிச்சி 20.ஸ்ரீவில்லிபுத்தூர் 21.திருவாடானை 22.உடுமலைப்பேட்டை 23.மயிலாடுதுறை 24.வேளச்சேரி
25. ஓமலூர்
11. விடுதலை சிறுத்தைகள் கட்சி : 1.காட்டுமன்னார்கோயில் 2.செய்யூர் 3.நாகப்பட்டினம் 4.வானூர் 5. அரக்கோணம் 6. திருப்போரூர்
12. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி : 1. திருப்பரங்குன்றம் 2. கந்தர்வக்கோட்டை (தனி) 3. கோவில்பட்டி 4. திண்டுக்கல் 5. அரூர்(தனி) 6. கீழ்வேளூர் (தனி)
-
காவிரி நீரை கொண்டு வருவாரா விஜய்.. தண்ணீருக்கு வழியில்லாமல் குறுவை தொகுப்பா.. திமுக சரமாரி கேள்வி -
ஸ்லீப்லெஸ் நைட் யாருக்குனு தெரியுமா.. மின்வெட்டு பரிதாபங்கள்.. தவெகவை வெளுக்கும் மீம்ஸ்! -
முரசொலி நிலம் வழக்கு: “புகார் அளித்தவர் பட்டியலினத்தவர் இல்லை”- ஐகோர்ட்டில் திமுக தரப்பு வைத்த வாதம் -
Delimitation: கழன்றுக்கொண்ட திமுக.. காணாமல் போகும் இந்தியா கூட்டணி? பாஜக போடும் பலே பிளான்! -
சொந்த கட்சிக்கு எதிராக சீறிய சென்னை மாநகராட்சி கவுனசிலர் மணிகண்டன்.. பின்னணியில் தவெக? -
செல்வப்பெருந்தகைக்கு மீண்டும் நோ.. மாணிக்கம் தாகூரை களம் இறக்க காங்கிரஸ் மேலிடம் மாஸ்டர் பிளான்! -
“கூட்டணியில் யாருமே இல்லாவிட்டாலும் திமுகவுக்கு கவலையில்லை.. சொந்த பலம் இருக்கு” - ஆர்.எஸ்.பாரதி -
பிரதான எதிர்க்கட்சி முதல் 2 எம்.எல்.ஏக்கள் வரை.. இதுவரை தமிழ்நாட்டில் சிபிஐ அமைத்த கூட்டணிகள் லிஸ்ட் -
திமுக கூட்டணியில் இருந்து வெளியேறியது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி - வீரபாண்டியன் அறிவிப்பு! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்! திமுகவில் இணைந்த முன்னாள் அமைச்சர் பெஞ்சமின்! -
மாற்றத்திற்கு தயாராகும் அறிவாலயம்! அடைக்கலமாகும் முக்கிய புள்ளிகள்! ஸ்டாலினின் அதிரடி மூவ்! -
ஆமை வேகத்தில் நகரும் மதுரை டைடல் பார்க்.. இளைஞர்களின் ஐடி கனவு என்னாவது? கொதிக்கும் சமூக ஆர்வலர்கள்!












Click it and Unblock the Notifications