'புது வருசத்தோட முதல் திங்கட்கிழமை'.. வர வர எப்டியெல்லாம் மீம்ஸ் கண்டெண்ட் எடுக்க ஆரம்பிச்சுட்டாங்க!
திங்கட்கிழமை வேலைக்கு போக வேண்டும் என நொந்து கொள்பவர்களைப் பற்றிய ஜாலி மீம்ஸ்களின் தொகுப்பு.
சென்னை: இந்த வருடத்தின் முதல் திங்கட்கிழமையை மீம்ஸ் போட்டு கொண்டாடியுள்ளனர் நெட்டிசன்கள்.
திங்கட்கிழமை வந்தாலே, வர வர சின்னப் பிள்ளைகள் மாதிரி வேலைக்குப் போகிறவர்களும் கதற ஆரம்பித்து விட்டார்கள். சனி, ஞாயிறு ஜாலியாக விடுமுறையைக் கழித்தவர்கள், திங்கட்கிழமை திரும்பவும் வேலைக்கு போக வேண்டுமே என மீம்ஸ் போட்டு அலுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

அதிலும் இந்த வருடத்தின் முதல் வேலைநாள், திங்கட்கிழமையில் வந்துவிட, மக்கள் கொண்டாட்ட மோடில் இருந்து, வேலைக்கு செல்ல ரொம்பவே சிரமப்பட்டு விட்டார்கள் போலும். அதனாலேயே இந்த வருடத்தின் முதல் திங்கட்கிழமை என நேற்றைய அனுபவங்களை மீம்ஸ் போட்டு கலாய்த்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
திங்கட்கிழமை என்னவோ நேற்றே முடிந்து விட்டது. ஆனால் திங்கட்கிழமைகள் பற்றிய மீம்ஸ்களோ இன்னமும் சமூகவலைதளங்களில் குறைந்தபாடில்லை. விதவிதமாக திங்கட்கிழமையை திட்டியும், நொந்தும் மீம்ஸ்களாக பகிர்ந்து வருகின்றனர்.
இதோ அவற்றில் இருந்து சில ஜாலியான மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...






-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications