சிலிண்டர் விலை குறையுது.. கிரெடிட் கார்டு மேட்டர் வேற இருக்கே.. நெருங்குது ஜூலை.. வருகிறது அதிரடிகள்
சென்னை: ஜுன் மாதம் முடிந்து, ஜூலை துவங்க உள்ள நிலையில், மக்களுடன் தொடர்புடைய சில நேரடி விஷயங்களில், அதிரடி மாற்றங்கள், நம் நாட்டில் நிகழ போகிறது.
ஜூலை மாதம் துவங்க போகிறது.. அந்த வகையில் 3 முக்கியமான விஷயங்களை பொதுமக்கள் எதிர்நோக்கி உள்ளனர்.. இதில் முக்கியமானது, சமையல் கேஸ் விலை ஆகும்..
ஆம்.... எல்பிஜி கேஸ் சிலிண்டர் விலை குறையபோவதாக தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.. காரணம், கடந்த முறை வர்த்தக எரிவாயுவின் விலை அதிகரிக்கப்பட்டது... எனவே, எல்பிஜி கேஸ் சிலிண்டர்களின் விலையில் பெரும் சரிவு ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது..

எண்ணெய் விலை: மேலும், எல்பிஜி எரிவாயு விலையில் தொடர்ந்து எந்தவிதமான மாற்றமும் இல்லாமல் உள்ளது.. எனவே, எண்ணெய் நிறுவனம், இது தொடர்பாக விலைஉயர்வு குறித்த முடிவை எடுக்கலாம் என்கிறார்கள்.. முதலில் எண்ணெய் நிறுவனங்கள் விலையை உயர்த்திவிட்டால், இதற்கு பிறகு, மத்திய அரசும் தன் சார்பாக அந்த விலை உயர்வை குறைக்கவே செய்யும்..
அதிலும், இந்த முறை நிறையவே விலையை குறைக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.. காரணம், விரைவில் எம்பி தேர்தல் நடக்க போகிறது.. அதனால், மக்களுக்கு சில சலுகைகளை தர மத்திய அரசு திட்டம் வைத்திருக்கலாம்.. அல்லது, எல்பிஜி சிலிண்டர் விலை குறைப்பையும் சர்ப்ரைஸாக அளிக்கலாம் என்று தெரிகிறது. குறிப்பாக, எல்பிஜி சிலிண்டர் விலையிலும், கிரெடிட் கார்டு விதிமுறைகளில் மாற்றம் வர இருப்பதாக சொல்கிறார்கள்.
சிஎன்ஜி மற்றும் பிஎன்ஜி: அடுத்ததாக, சிஎன்ஜி மற்றும் பிஎன்ஜி விலையில் ஏற்படும் மாற்றங்கள் மாதத்தின் முதல் தேதி அல்லது எல்பிஜி போன்ற முதல் வாரத்தில் காணப்படுகின்றன. டெல்லி, மும்பை போன்ற பிற நகரங்களில், எண்ணெய் நிறுவனங்கள் மாதத்தின் முதல் வாரத்திலேயே சிஎன்ஜி-பிஎன்ஜி விகிதத்தை மாற்றுகின்றன... இப்படிப்பட்ட சூழலில், ஜூலை மாதத்தில் விலையில் மாற்றம் வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கிரெடிட் கார்டு: அதேபோல, வெளிநாடுகளில் கிரெடிட் கார்டு செலவுகளுக்கு ஜூலை 1, 2023 ஆம் ஆண்டு முதல் சிஎஸ் கட்டணத்தை விதிக்கும் விதிமுறை நடைமுறைப்படுத்தப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை 1, 2023 முதல் வெளிநாட்டில் உள்ள கிரெடிட் கார்டு செலவுகளுக்கு TCS கட்டணத்தை விதிக்கும் ஏற்பாடாக இருக்கலாம். எனவே, உங்கள் செலவு 7 லட்சம் அல்லது அதற்கு மேல் இருந்தால், நீங்கள் 20 சதவீத டிசிஎஸ் செலுத்த வேண்டும்.
இந்த கட்டணம் கல்வி மற்றும் மருத்துவம் தொடர்பான செலவினங்களில் 5 சதவீதமாக குறைக்கப்படும். ஆனால், வெளிநாட்டில் கல்விக்காக கடன் பெற்ற வரி செலுத்துவோர் 7 லட்சத்துக்கும் அதிகமான தொகையில் 0.5 சதவீத டிசிஎஸ் கட்டணத்தை செலுத்த வேண்டும்.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications