Memes: கூடிடுச்சு மாமா.. என்னது வெயிலா..? யோவ் மாமா கேஸ் சிலிண்டர் விலைய்யா!
சென்னை: வீட்டு உபயோக சிலிண்டரின் விலை ரூ 50 உயர்ந்துள்ளது. இதனால் சென்னையில் சிலிண்டரின் விலை ரூ 967.50 க்கு விற்பனையாகிறது.
5 மாநில சட்டசபை தேர்தலை கருத்தில் கொண்டு நான்கரை மாதங்களாக பெட்ரோல் டீசல் விலை, கேஸ் சிலிண்டர் விலை உயராமல் இருந்தது. இந்த நிலையில் இன்றைய தினம் சிலிண்டர் விலையும் எரிபொருள் விலையும் உயர்ந்துள்ளது.
இதனால் பொதுமக்கள் கடுமையான பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். பெட்ரோல் டீசல் விலை உயர்வால் அத்தியாவசிய பொருட்களின் விலை உயரக் கூடும்.

கேஸ் சிலிண்டர்
ஜெயிக்க வச்சதுக்கு பரிசு... gas cylinder 50 உயர்வு "தேங்க்...யூ" ..வடக்கன்ஸ்... இவ்வாறு 5 மாநில தேர்தல்களில் பாஜகவிற்கு வெற்றியளித்த வட இந்திய மக்களை கிண்டல் செய்கிறது இந்த மீம்.

ஹிஜாப்
ஹிஜாப் போடாம தடுத்துருக்கோம், சிலிண்டருக்கு 50 ரூவா குடுக்கமாட்டோமா ?! என்று வலதுசாரி ஆதரவாளர்கள் ஹிஜாப்பை வைத்து சிலிண்டர் விலையை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் பெருமிதம் கொள்வதாக கிண்டல் செய்கிறது இந்த மீம்.

சிலிண்டர்
இன்னைக்கு சிலிண்டர் தூக்கிட்டு போயி நடு ரோட்டுல உக்காந்து காங்கிரஸ் போராட்டம் பண்ணுவாங்கள்ள

பரிசு பெட்டகம்
மாநில தேர்தலில் வெற்றி பெற செய்த மக்களை தெம்பூட்டும் விதமாக கம்பெனி தரும் பரிசு பெட்டகம்..

76 பைசா
நீ இங்கே பெட்ரோல் விலையை 76 பைசா ஏத்திட்டாங்கன்னு பொலம்பிக்கிட்டு இரு, அந்த பக்கம் சத்தமே இல்லாம சிலிண்டர் விலையை 50 ரூபாய் ஏத்திட்டாங்க

இளிச்சவாயங்க
வீட்டு உபயோக சிலிண்டர் விலை ₹50 ரூபாய் உயர்வு, ஆனா மாச சம்பளம் அப்டியே தான் இருக்கு... மக்கள்னாலே இளிச்ச வாயங்கதான்..இவ்வாறு விலங்கு சீரிஸ், கிச்சா கதாப்பாத்திரத்தை வைத்து மக்களை கிண்டல் செய்கிறது இந்த மீம்.

கூடிடுச்சு
கூடிடுச்சு மாமா
ஆமா மாப்ள வெயில் கொஞ்சம் கூடிடுச்சு
வெயிலா கேஸ் சிலிண்டர் விலை மாமா
-
பெரம்பூர் ரயில் நிலையத்தில் சூட்கேஸில் தலையில்லாத சடலம்! மனைவி, ஆண் நண்பரை தட்டி தூக்கிய தனிப்படை -
சென்னையில் முதல்வர் விஜய் தொகுதியான பெரம்பூரில் அடிக்கடி மின் வெட்டு.. பொங்கி எழுந்த மக்கள் -
சென்னை உட்பட.. 15 மாவட்டங்களுக்கு மழை! உஷார் மக்களே.. வானிலை மையம் வார்னிங்! -
திமுக ஆட்சியில் போடப்பட்ட டெண்டர் ரத்து? ரூ.2,100 கோடி ECR திட்டத்திற்கு முட்டுக்கட்டை போட்ட விஜய் -
தமிழக மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் 34 'ஹார்டு டிஸ்க்குகளை திருடியவர்கள் குறித்து புதிய தகவல்கள் -
பேய் மழை வெளுக்கப் போகுது.. கோவை, நீலகிரியில் மிக கனமழை! 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி!












Click it and Unblock the Notifications