"ஆல் ஏரியாவிலும் அய்யா கில்லி " மதுர வரை விஜய்யுடன் நடித்த வில்லன் நடிகர் சிவா திடீர் மரணம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: "ஆல் ஏரியாவிலும் அய்யா கில்லி.. " என கில்லி படத்தில் விஜய் மாஸ் வசனம் பேசும் போது உடனிருந்த நடிகர் கில்லி சிவா திடீரென மரணமடைந்தது திரைத்துறையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் விஜய் நடித்த கில்லி திரைப்படத்தில் கபடி விளையாடும் போது விஜய்க்கு ஓபனிங் சீனில் ஒரு வசனம் வரும். அது இன்றளவும் பிரபலம்! அதாவது "இந்த ஏரியா, அந்த ஏரியா, இந்த இடம், அந்த இடம், எங்கேயும் எனக்கு பயம் கிடையாது டா, ஏன்னா ஆல் எரியலையும் ஐயா கில்லி டா.." என்பதுதான்.

siva death

விஜய்யை சிவா சுத்து போடும் போது விஜய் மேற்கண்ட டயலாக்கை பேசுவார். அப்போது அப்படியே கொஞ்சம் திரும்பி பாருமா என சொல்லும் போது சிவா திரும்புவார், அப்போது பின்புறம் விஜய்யின் நண்பர்கள் சொடக்கு போட்டபடியே வருவார்கள்.

அந்த வசனம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் சிவா, வில்லன் கேரக்டரில் நடித்திருந்தார். இதனால் அவர் கில்லி சிவா என அழைக்கப்பட்டு வந்தார்.

கில்லி படம் மட்டுமில்லை, மதுரஸ குருவி உள்ளிட்ட விஜய்யின் படங்களிலும் நடித்துள்ளார். தனது இயல்பான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்த கில்லி சிவா, திடீரென மரணமடைந்துள்ளது திரைத்துறையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+