ஜி.கே.மூப்பனாரின் சகோதரர் ரெங்கசாமி மூப்பனார் காலமானார்… அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல்
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே. வாசனின் சித்தப்பா ரெங்கசாமி மூப்பனார் இன்று சென்னையில் காலமானார்.
ஜி.கே. மூப்பனாரின் சகோதரர் ரெங்கசாமி மூப்பனார் உடல்நலம் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அவர் உயிரிழந்தார்.

கும்பகோணம் அருகே உள்ள சுந்தரப்பெருமாள் கோவிலில் ரெங்கசாமி மூப்பனார் உடல், நாளை பிற்பகல் தகனம் செய்யப்படுகிறது.
ரெங்கசாமி மூப்பனார் தஞ்சை மாவட்டம் பாபநாசம் தாலுக்காவில் உள்ள சிறு கிராமமான கவித்தலத்தில் அரசியலிலும், ஆன்மீக பணியிலும் ஈடுபட்டு வந்தார்.
ரெங்கசாமி மூப்பனார், செல்லத்தம்மாள் ஆகியோருக்கு மூன்றாவது மகனாகப் பிறந்தார். இவருக்கு, ஆண்டாள் என்ற மகள் உள்ளார். ரெங்கசாமி மூப்பனாரின் மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
More From
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications