இந்தியா உட்பட.. உலகம் முழுவதும் x தளம் முடங்கியது! கோடிக்கணக்கான பயனர்கள் தவிப்பு!
சென்னை: இந்தியா உட்பட, உலகம் முழுவதும் பிரபல சோஷியல் மீடியா தளமான x (ட்விட்டர்), செயல்படாமல் முடங்கியிருக்கிறது. இதனால் கோடிக்கணக்கான பயனர்கள் அவதியடைந்துள்ளனர்.
இந்திய நேரப்படி இன்று இரவு சுமார் 8:00 மணி அளவில் பயனர் புகார்கள் வரத் தொடங்கின. இரவு 8:30 மணி அளவில் இந்த முடக்கம் அதன் உச்சத்தைத் தொட்டது. Downdetector தரவுகளின்படி, உலகம் முழுவதும் 27,000-க்கும் அதிகமான புகார்கள் பதிவாகியுள்ளன. இந்தியாவில் மட்டும் சுமார் 4,600 புகார்கள் பதிவாகியுள்ளன.

பயனர்கள் X தளத்தைப் பயன்படுத்த முயலும்போது "Something went wrong. Try reloading" என்ற செய்தியைப் பார்த்துள்ளனர். 52% பயனர்கள் ஆப் மூலம் தளத்தை அணுக முடியாமல் தவித்தனர். 38% பேர் லேப்டாப் அல்லது கணினி மூலம் உள்நுழைய முடியாமல் இருந்தனர். மீதமுள்ள 10% பேருக்குப் பழைய பதிவுகள் மட்டுமே தெரிந்தன அல்லது புதிய பதிவுகள் (Feed) அப்டேட் ஆகவில்லை என புகார் எழுந்திருக்கிறது.
-
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
இந்தியாவில் எகிறும் சிசேரியன் பிரசவங்கள்.. தனியார் ஆஸ்பத்திரிகளை அம்பலப்படுத்திய ரிப்போர்ட்! -
பகலை விற்று வாங்கிய நள்ளிரவுப் பணம்! அமெரிக்க ஷிஃப்ட் வேலையின் உண்மையை உடைத்த புனே இளைஞர் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications