தமிழர்களுடன் சேர்ந்து கொண்ட ஆந்திர, கர்நாடக மக்கள்.. டிவிட்டுகளால் நிரம்பும் கோ பேக் மோடி!
பிரதமர் மோடியின் வருகைக்கு எதிராக தமிழகம் மட்டுமில்லாமல் ஆந்திரா மற்றும் கர்நாடகாவிலும் பலர் டிவிட்டரில் போஸ்ட் செய்து வருகிறார்கள்.
Recommended Video

சென்னை: பிரதமர் மோடியின் வருகைக்கு எதிராக தமிழகம் மட்டுமில்லாமல் ஆந்திரா மற்றும் கர்நாடகாவிலும் பலர் டிவிட்டரில் போஸ்ட் செய்து வருகிறார்கள்.
இதனால் டிவிட்டரில் #GoBackModi ஹேஷ்டேக் மிக வேகமாக பெரிய அளவில் டிரெண்டாகிறது. இன்னும் சில மணி நேரத்தில் இந்த டேக் தேசிய அளவில் டிரெண்டாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிரதமர் மோடி இன்று தமிழகம் வருகிறார். சென்னையில் புதிய மெட்ரோ சேவை உள்ளிட்ட பல்வேறு சேவைகளை தொடங்கவும், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டவும் அவர் தமிழகம் வர உள்ளார். அதேபோல் ஆந்திரா, கர்நாடகாவிற்கும் அவர் செல்ல உள்ளார். இதனால்தான் #GoBackModi மீண்டும் வைரலாக தொடங்கியுள்ளது.

மூன்று மாநிலம்
இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், இந்த ஹேஷ்டேக்கிற்கு தமிழர்கள் எந்த அளவிற்கு பங்களித்தார்களோ அதே அளவிற்கு ஆந்திரா மற்றும் தெலுங்கானா மக்களும் பங்களித்துள்ளனர். தமிழகம் வரும் பிரதமர் மோடி இன்று ஆந்திரா மற்றும் கர்நாடகாவிலும் சில நிகழ்வுகளில் கலந்து கொள்கிறார்கள். இதனால் அங்குள்ள மக்களும் #GoBackModi யை வைரலாக்கி வருகிறார்கள்.
|
ஏன் இதயம்
கோ பேக் மோடி ஏன் எப்போதும் உலக அளவில் டிரெண்டாகிறது தெரியுமா.. ஏனென்றால் அது தென்னிந்திய மக்களின் இதயத்தில் இருந்து வருகிறது.
|
எல்லாம் போனது
பிரதமர் மோடி கொண்டு வந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கையால்தான் திருப்பூரில் தொழில்கள் முடங்கியது என்று இவர் கூறியுள்ளார்.
|
நடக்காது
உலகம் முழுக்க இருக்கும் தமிழர்கள் மோடியை புறக்கணித்துவிட்டார்கள். உங்களை அவர்கள் ஏற்கவில்லை, உங்கள் கொள்கையை அவர்கள் ஏற்கவில்லை என்று இவர்கள் கூறியுள்ளார்.
|
விவசாயி
எங்கள் விவசாயிகளை நீங்கள் டெல்லியில் எப்படி நடத்தினீர்கள் என்பது நினைத்து பாருங்கள் கொஞ்சம் என்று இவர் கூறியுள்ளார்.
|
நல்லா இருக்கே
பிரதமர் மோடி எப்போது தமிழகம் வந்தாலும், தமிழகம் மக்கள் இப்படித்தான் குளிச்சு, கிளம்பி, ரெடியாகி.. தீவிரமா #GoBackModiயை டிரெண்ட் பண்ணுவாங்க.
-
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா?












Click it and Unblock the Notifications