சீசா போல் ஏறி இறங்கும் தங்கத்தின் விலை.. சென்னையில் இன்றைய விலை எவ்வளவு?
சென்னை: சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராம் ஒன்றுக்கு ரூ 72 குறைந்துள்ளது. இதன் மூலம் ஒரு சவரன் ரூ 40,672 க்கு விற்பனையாகிறது.
பணவீக்கம் அதிகரிக்க முக்கிய காரணியாக கருதப்படுவது தங்கம்தான். இந்த தங்கத்தின் மீது மக்கள் அதிக அளவில் முதலீடு செய்கிறார்கள். இதன் மேல் செய்யும் முதலீடு என்றும் வீண் போகாது என்பதே அனைவரின் நம்பிக்கையாகும்.

இந்த தங்கத்தின் விலை தினமும் ஏறுவதும் இறங்குவதுமாக இருந்து வருகிறது. இன்றைய தினம் தங்கத்தின் விலை குறைந்துள்ளது. சென்னையில் 22 காரட் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ 72 குறைந்து ரூ 5,084 க்கு விற்பனையாகிறது. ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ 576 குறைந்து ரூ 40,672 க்கு விற்பனையாகிறது.
அது போல் சென்னையில் 24 காரட் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ 78 குறைந்து ரூ 5,546 க்கு விற்பனையாகிறது. ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ 624 குறைந்து ரூ 44,368 க்கு விற்பனையாகிறது.
இன்றைய வெள்ளியின் நிலவரம் கிராம் ஒன்று ரூ 67 க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ 67,000க்கு விற்பனை செய்யப்படுகிறது. இனி வருவது பண்டிகை காலங்கள், சுபமுகூர்த்த காலங்கள் என்பதால் தங்கத்தின் விலை மேலும் அதிகரிக்கும் என கூறப்படுகிறது.
-
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இல்லத்தரசிகளுக்கு இனிப்பான செய்தி.. தடாலடியாகச் சரிந்த தங்கத்தின் விலை! என்ன காரணம் தெரியுமா? -
தங்க இறக்குமதியை குறைக்க புதிய மாஸ்டர் பிளான்..! ஐடியா சொன்ன முக்கிய அமைப்பு.. மத்திய அரசு ஓகே சொல்லுமா? -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா? -
Gold Price: தங்கம் விலை இன்று அதிரடி உயர்வு.. ஒரே நாளில் ரூ.1,040 அதிகரிப்பு.. 8 நாள் சரிவுக்கு பிரேக்! -
படக்குனு 10 கிராமாவது வாங்கிப் போடுங்க மக்களே! சடக்குனு சரிந்த தங்கம்! இது தான் சரியான டைம்! எப்படி? -
அவ்வளவு தான்..சோலி முடிஞ்சு! தள்ளாடுதே தங்கம்! காசை போட்டவர்கள் பெரும் கவலை! எதனால் இப்படி நடக்குது? -
Gold Price: இன்றும் அதிரடியாக குறைந்தது தங்கம் விலை.. நகை பிரியர்கள் குஷி! 8 நாட்களில் 4,480 சரிந்தது -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல்












Click it and Unblock the Notifications