ஒரே ஆண்டில் ரூ.10000 உயர்ந்த தங்கத்தின் விலை.. இப்படியே போனால் அடுத்து நடக்க போகும் ட்விஸ்ட்.. கவனம்
சென்னை: ஒரு சவரன் ஆபரண தங்கம் விலை ரூ. 56,480 ஆக உயர்ந்து உள்ளது. தங்கம் விலை இன்று ஒரே நாளில் கிராமுக்கு ரூ.60 உயர்ந்து உள்ளது. தங்கம் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.480 உயர்ந்து உள்ளது. இதன் மூலம் தங்கத்தின் விலை எட்ட முடியாத அளவிற்கு உயர தொடங்கி உள்ளது.
தங்கத்தின் விலை நடப்பாண்டில் இதுவரை சவரனுக்கு ரூ.10,000 உயர்ந்து உள்ளது. கடந்த 10 வருடங்களாக ஒவ்வொரு வருடமும் கிராமிற்கு ரூ.1000 தங்கம் உயர்ந்து உள்ளது.

22 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ₹ 6,688 ஆகவும், 24 காரட் தங்கம் ஒரு கிராம் ₹ 7,060 ஆகவும் உள்ளது (இது 999 தங்கம் என்றும் அழைக்கப்படுகிறது).
இன்று தங்கம் விலை: கடந்த ஒரு வாரத்தில் 24 காரட் தங்கத்தின் விலை 2.34% உயர்ந்துள்ளது, கடந்த பத்து நாட்களில் தங்கம் 2.10% உயர்ந்துள்ளது. வெள்ளியின் விலை தற்போது 10 கிராமுக்கு ரூ.834.6 ஆக உள்ளது. இந்தியாவில் 24 காரட் தங்கத்தின் விலை ஆகஸ்ட் 20 அன்று 10 கிராமுக்கு ரூ.70600 ஆக உள்ளது. கிராம் 24 காரட் தங்கத்தின் விலை ரூ.7,060 ஆக உள்ளது. 22 கேரட் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.65,890 ஆக இருந்தது.
சென்னையில் தங்கம் விலை - செப்.25 நிலவரப்படி:
சென்னையில் இன்று தங்கத்தின் விலை 10 கிராம் ரூ.70,710 ஆக உள்ளது. ஆகஸ்ட் 18ஆம் தேதி தங்கத்தின் விலை ரூ.68,790 கிராம் ஆகவும், கடந்த வாரம் ஆகஸ்ட் 22ஆம் தேதி 10 கிராம் ரூ.70,380 ஆகவும் இருந்தது.
மற்ற நகரங்கள்: மதுரையில் இன்று தங்கத்தின் விலை 22 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ₹ 6,750 ஆகவும், 24 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ₹ 7,060 ஆகவும் உள்ளது.
கோவையில் இன்று தங்கத்தின் விலை 22 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ₹ 6,707 ஆகவும், 24 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ₹ 7,063 ஆகவும் உள்ளது. கோவையிலும் தங்கம் விலை குறைந்துள்ளது.
திருச்சியில் இன்று தங்கத்தின் விலை 22 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ₹ 6,503 ஆகவும், 24 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ₹ 7,04 ஆகவும் உள்ளது.
உயர்ந்தபடியே இருக்கிறது: சிறிய சிறிய இறக்கங்கள் அவ்வப்போது இருந்தாலும்.. 2024ம் ஆண்டு முழுக்கவே தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்தபடியே இருக்கிறது. அந்த வகையில் தங்கத்தின் விலை வரும் நாட்களும் மேலும் உயரும் என்று கணிக்கப்பட்டு உள்ளது.
அடுத்த வாரத்திற்கான தங்கம் விலை கணிப்பு: அடுத்த வாரத்திற்கான தங்கம் விலை கணிப்பில் சிறிது ஏற்ற இறக்கம் காணப்படுகிறது. நாளை கணிக்கப்பட்டுள்ள தங்கத்தின் விலை ரூ. 1 கிராம் 24 காரட் தங்கத்திற்கு 6650 ஆக இருக்கும். அதாவது குறையும்.
நாளை ரூ. 1 கிராம் 24-கோரட் தங்கத்தின் விலை 7650 ரூபாய் இருக்கும் என்று கணிக்கப்பட்டு உள்ளது. உலகளாவிய போர் மற்றும் பொருளாதார பதட்டங்கள், தங்கத்தின் தேவை மற்றும் விற்பனை மற்றும் பொருளாதார நிச்சயமற்ற தன்மைகள் போன்ற பல்வேறு காரணிகளால் தங்கத்தின் விலை வரும் வாரம் கொஞ்சம் கொஞ்சமாக ஏறும். நாளை தங்கத்தின் விலை கொஞ்சம் குறைந்தாலும் வரும் நாட்களில் தங்கத்தின் விலை கண்டிப்பாக உயரும். இதனால் தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம் என்று வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications