Gold Rate Today: மீண்டும் தாறுமாறாக உயர்ந்த தங்கம் விலை! சென்னையில் ஒரு கிராம் எவ்வளவு?
சென்னை: சென்னையில் தங்கம் விலையில் இன்று (ஜனவரி 10ஆம் தேதி) சவரனுக்கு ரூ 200 உயர்ந்து ஒரு சவரன் ரூ 58,280-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் ஜனவரி 10 ஆம் தேதியான இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ 200 உயர்ந்து ஒரு சவரன் தங்கம் ரூ 58,280-க்கும் ஒரு கிராம் தங்கம் ரூ 7285-க்கும் விற்பனையாகிறது. வெள்ளி விலை ஒரு கிராமுக்கு ரூ 1 உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.101-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சர்வதேச சந்தை வர்த்தகத்தின் அடிப்படையில்தான் தங்கம் விலையில் ஏற்றமும் இறக்கமும் செய்யப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டின் முதல் நாளே தங்கம் விலை அதிரடியாக உயர்ந்திருந்தது.
அதன் பின்னரும் 22 கேரட் தங்கம் விலை உயர்வதும் குறைவதுமாக இருந்தது. அந்த வகையில் கடைசியாக கடந்த சனிக்கிழமை அன்று தங்கத்தின் விலையில் மாற்றம் ஏற்பட்டது. அதாவது சவரனுக்கு ரூ 360 குறைந்து ஒரு சவரன் ரூ 57,720-க்கு விற்பனை செய்யப்பட்டது.
இதைத் தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை அன்று மார்க்கெட் விடுமுறை என்பதால் தங்கத்தின் விலையில் எந்த மாற்றமும் இல்லை. பின்னர் வாரத்தின் முதல் நாளாக நேற்று தங்கம் விலையில் ஏதேனும் மாற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மாறாமல் அதே விலையிலேயே நீடித்தது.
அது போல் திங்கள்கிழமையும் எந்த மாற்றமும் இல்லாத நிலையில் இந்த நிலையில் கடந்த 3 தினங்களாக சவரனுக்கு ரூ 560 உயர்ந்துள்ளது.
கடந்த 9 நாட்களாக 22 கேரட் தங்கம் விலை நிலவரம்:
10.01.2025- ஒரு சவரன் ரூ.58,280
09.01.2025- ஒரு சவரன் ரூ.58,080
08.01.2025- ஒரு சவரன் ரூ.57,800
07.01.2025- ஒரு சவரன் ரூ 57,720
06.01.2025- ஒரு சவரன் ரூ 57,720
05.01.2025- ஒரு சவரன் ரூ 57,720
04.01.2025- ஒரு சவரன் ரூ 57,720
03.01.2025- ஒரு சவரன் ரூ 58,080
02.01.2025- ஒரு சவரன் ரூ 57,400
01.01.2025- ஒரு சவரன் ரூ 57,200
டிசம்பர் மாதம் தங்கம் விலை: டிசம்பர் 1 ஆம் தேதியன்று ஒரு கிராம் ரூ 7150 க்கு விற்பனையானது. அதே போல் டிசம்பர் 31 ஆம் தேதி அன்று ஒரு கிராம் ரூ 7,110-க்கு விற்பனை செய்யப்பட்டது. டிசம்பர் மாதத்திலேயே தங்கம் விலை அதிகரித்தது என்றால் அது டிசம்பர் 11 ஆம் தேதிதான், அன்றுதான் ஒரு கிராம் ரூ 7,285 க்கு விற்பனை செய்யப்பட்டது. அது போல் தங்கம் விலை டிசம்பர் 20ஆம் தேதி ஒரு கிராமுக்கு ரூ 7,040 என குறைந்தது.
-
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா?












Click it and Unblock the Notifications