Gold Rate Today: தங்கம் விலை குறைந்தது! சென்னையில் ஒரு கிராம் விலை என்ன தெரியுமா?
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (டிச.18) சவரனுக்கு ரூ 120 குறைந்துள்ளது. இதனால் ஒரு சவரன் தங்கம் ரூ 57,080-க்கு விற்பனையாகிறது. தங்கத்தின் விலையில் கடந்த இரு நாட்களாக மாற்றமில்லாமல் இருந்த நிலையில் தற்போது விலை குறைந்தது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் டிசம்பர் 18ஆம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ 120 குறைந்துள்ளது. இதனால் ஒரு சவரன் ரூ 57,080 -க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராமுக்கு ரூ 15 குறைந்து கிராம் ரூ 7135 -க்கு விற்பனையாகிறது. வெள்ளியின் விலை ஒரு கிராம் ரூ 100-க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ 1,00,000-க்கும் விற்பனையாகிறது.

சென்னையில் டிசம்பர் 17ஆம் தேதி தங்கம் விலையில் எந்த மாற்றமும் இல்லை. இதனால் ஒரு சவரன் ரூ 57,120 -க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் ரூ 7140 -க்கு விற்பனையாகிறது. வெள்ளியின் விலை கிராம் ஒன்று ரூ 100-க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ 1,00,000-க்கும் விற்பனையாகிறது.
சென்னையில் டிசம்பர் 16ஆம் தேதி தங்கம் விலையில் எந்த மாற்றமும் இல்லை. இதனால் ஒரு சவரன் ரூ 57,120 -க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் ரூ 7140 -க்கு விற்பனையானது. வெள்ளியின் விலை கிராம் ஒன்று ரூ 100-க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ 1,00,000-க்கும் விற்பனையாகிறது.
சென்னையில் டிசம்பர் 15 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மார்க்கெட்டுக்கு விடுமுறை என்பதால் டிசம்பர் 14 ஆம் தேதி விற்கப்பட்ட விலைக்கே தங்கம் விற்பனை செய்யப்பட்டது. கடந்த இரு தினங்களாக தங்கத்தின் விலை சவரனுக்கு 1160 ரூபாய் குறைந்தது.
சென்னையில் டிசம்பர் 14-ஆம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ 720 குறைந்தது. இதனால் ஒரு சவரன் தங்கம் ரூ 57,120 -க்கும் கிராமுக்கு ரூ 90 குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ 7,140 -க்கும் விற்பனை செய்யப்பட்டது. வெள்ளியின் விலை ரூ 1 குறைந்து ஒரு கிராம் ரூ 100-க்கு விற்பனை செய்யப்பட்டது.
சென்னையில் தங்கம் விலை டிசம்பர் 13 ஆம் தேதி ஒரு சவரனுக்கு 440 குறைந்து ரூ 57,840-க்கு விற்கப்பட்டது. அதாவது ஒரு கிராமுக்கு ரூ 55 குறைந்திருந்தது.
சென்னையில் டிசம்பர் 12 ஆம் தேதி தங்கம் விலையில் எந்த மாற்றமில்லாமல் விற்பனை செய்யப்பட்டது. கடந்த 11 ஆம் தேதி சவரனுக்கு ரூ 640 உயர்ந்ததால் நடுத்தர மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
அண்மைக்காலமாக தங்கத்தின் விலை ஏற்றமும் தாழ்வும் இருந்து கொண்டே இருக்கிறது. இஸ்ரேல் - காசா போர், இஸ்ரேல் - ஈரான் மோதல், அமெரிக்க அதிபர் தேர்தல் போன்றவற்றால் தங்கத்தின் விலை ரூ 60 ஆயிரத்தை நெருங்கியது. இதனால் சாமானிய மக்களால் ஒரு குண்டுமணி தங்கம் கூட வாங்க முடியாத நிலை ஏற்பட்டது. இன்னும் சில ஆண்டுகளில் தங்கத்தின் விலை சவரன் ஒன்று ரூ 1 லட்சத்தை தாண்டும் என பொருளாதார நிபுணர்கள் கணித்தனர்.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை












Click it and Unblock the Notifications