Gold Rate Today: 3 நாளா ஏறுமுகத்தில் இருந்த தங்கம் விலை! இன்று சர்ருனு குறைஞ்சிடுச்சே!
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜன.4) சவரனுக்கு ரூ 360 குறைந்து ஒரு சவரன் தங்கம் ரூ 57,720-க்கு விற்பனையாகிறது. கடந்த 3 நாட்களாக விலையுயர்ந்த நிலையில் இன்று தங்கம் விலை குறைந்துள்ளது.
சென்னையில் ஜனவரி 4 ஆம் தேதியான இன்று தங்கம் விலையில் சவரனுக்கு ரூ 360 குறைந்துள்ளது. இதனால் சவரன் ரூ 57,720-க்கும், ஒரு கிராமுக்கு ரூ 45 குறைந்து ஒரு கிராம் ரூ 7215-க்கும் விற்பனையாகிறது. வெள்ளியின் விலையில் ரூ 1 உயர்ந்து கிராம் 99 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் ஜனவரி 3ஆம் தேதி தங்கம் விலை கிராமுக்கு ரூ 80 உயர்ந்து ஒரு கிராம், ரூ 7260-க்கும், சவரனுக்கு ரூ 640 உயர்ந்து ஒரு சவரன் ரூ 58,080-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
சென்னையில் ஜனவரி 2ஆம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ஒரு சவரன் ரூ.57,400க்கும் விற்கப்பட்டது. கடந்த 3 நாட்களாக சவரனுக்கு ரூ 1040 உயர்ந்தது.
சென்னையில் ஜனவரி 1ஆம் தேதி ஆண்டின் முதல் நாளே தங்கம் விலை அதிகரித்தது. புத்தாண்டின் முதல் நாளே தங்கம் விலை சவரனுக்கு ரூ 320 உயர்ந்தது. இதனால் சவரன் 57,200 ரூபாய்க்கும், கிராமுக்கு ரூ 40 உயர்ந்து ஒரு கிராம் ரூ 7150-க்கும் விற்பனையானது.
சென்னையில் டிசம்பர் 31ஆம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ 320 குறைந்து, சவரன் ரூ 56,880-க்கு விற்பனையாகிறது. கிராமுக்கு ரூ 40 குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ 7110-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையில் கிராமுக்கு ரூ 2 குறைந்து கிராம் ரூ 98-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
-
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
கடைசியில் பாரதிராஜா சொன்ன கண்ணீர் வார்த்தைகள்.. தேனியில் என்னை கிடத்திடுங்க.. பிரபலம் சொல்வதென்ன -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங்












Click it and Unblock the Notifications