Gold Rate Today: மார்க்கெட் ஓபனான முதல் நாளே ஹேப்பி! சென்னையில் சரிந்த தங்கம் விலை!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 800 குறைந்துள்ளது. கடந்த 6 தினங்களில் சவரனுக்கு ரூ 2920 அதிகரித்திருந்தது. நேற்றைய தினம் மார்க்கெட் விடுமுறை என்பதால் இன்றைய தினம் முதல் நாளே தங்கம் விலையில் சரிவு ஏற்பட்டுள்ளது.

சென்னையில் நவம்பர் 25-ஆம் தேதி ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 800 குறைந்துள்ளது. இதனால் சவரன் ரூ 57,600 க்கு விற்பனை செய்யப்படுகிறது. அது போல் கிராமுக்கு ரூ 100 குறைந்து, ஒரு கிராம் தங்கம் ரூ 7,200 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

gold rate gold price

வெள்ளியின் விலை மாற்றமில்லாமல் ஒரு கிராம் வெள்ளி ரூ 101-க்கும், ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ 1,01,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் நவம்பர் 24 ம் தேதியான ஞாயிற்றுக்கிழமை மார்க்கெட் விடுமுறை என்பதால் நவம்பர் 23 என்ன விலைக்கு விற்கப்பட்டதோ அதே விலையே நீடித்தது.

சென்னையில் நவம்பர் 23-ஆம் தேதி ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 600 உயர்ந்தது. இதனால் சவரன் ரூ 58,400 க்கு விற்பனை செய்யப்பட்டது. அது போல் கிராமுக்கு ரூ 75 உயர்ந்து, ஒரு கிராம் தங்கம் ரூ 7,300 க்கு விற்பனை செய்யப்பட்டது. வெள்ளியின் விலை மாற்றமில்லாமல் ஒரு கிராம் வெள்ளி ரூ 101-க்கும், ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ 1,01,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் நவம்பர் 22-ஆம் தேதி ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 640 உயர்ந்துள்ளது. இதனால் சவரன் ரூ 57,800 க்கு விற்பனை செய்யப்படுகிறது. அது போல் கிராமுக்கு ரூ 80 உயர்ந்து, ஒரு கிராம் தங்கம் ரூ 7,225 க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியின் விலை மாற்றமில்லாமல் ஒரு கிராம் வெள்ளி ரூ 101-க்கும், ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ 1,01,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் நவம்பர் 21-ஆம் தேதி ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 240 உயர்ந்தது. இதனால் சவரன் ரூ 57,160 க்கு விற்பனை செய்யப்பட்டது. அது போல் கிராமுக்கு ரூ 30 உயர்ந்து, ஒரு கிராம் தங்கம் ரூ 7,145 க்கு விற்பனை செய்யப்பட்டது. வெள்ளியின் விலை மாற்றமில்லாமல் ஒரு கிராம் வெள்ளி ரூ 101-க்கும், ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ 1,01,000-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

சென்னையில் நவம்பர் 20 ஆம் தேதி ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 400 உயர்ந்தது. இதனால் சவரன் ரூ 56,920 க்கு விற்பனை செய்யப்பட்டது. அது போல் கிராமுக்கு ரூ 50 உயர்ந்து, ஒரு கிராம் தங்கம் ரூ 7,115 க்கு விற்பனை செய்யப்பட்டது.

வெள்ளியின் விலை மாற்றமில்லாமல் ஒரு கிராம் வெள்ளி ரூ 101-க்கும், ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ 1,01,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் நவம்பர் 19 ஆம் தேதி ஆபரணத்த ங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 560 உயர்ந்தது. இதனால் சவரன் ரூ 56,520 க்கு விற்பனை செய்யப்பட்டது. அது போல் கிராமுக்கு ரூ 70 உயர்ந்து, ஒரு கிராம் தங்கம் ரூ 7,065 க்கு விற்பனை செய்யப்பட்டது. வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ 2 உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ 101-க்கும் ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ 1,01,000-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

சென்னையில் நவம்பர் 18-ஆம் தேதி ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 480 உயர்ந்தது. இதனால் சவரன் ரூ 55,960 க்கு விற்பனை செய்யப்பட்டது. அது போல் கிராமுக்கு ரூ 60 உயர்ந்து, ஒரு கிராம் தங்கம் ரூ 6,995 க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியின் விலை மாற்றமில்லாமல் ஒரு கிராம் வெள்ளி ரூ 99-க்கும் ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ 99,000-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

சென்னையில் நவம்பர் 17ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் நேற்றைய தினம் மார்க்கெட் விடுமுறை. இதனால் நேற்று தங்கத்தின் விலை கூடவும் இல்லை, குறையவும் இல்லை. முந்தைய நாள் விலையே நீடித்தது. வெள்ளியின் விலையும் அப்படித்தான். நேற்றைய நிலவரப்படி ஒரு சவரன் ரூ 55,480க்கும் வெள்ளியின் விலை கிராம் ரூ 99 -க்கும் விற்பனை செய்யப்பட்டது.

கடந்த 7ஆம் தேதி அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் வென்றதால் சவரனுக்கு 1320 ரூபாய் குறைந்துள்ளது. இதன் காரணமாக ஒரு சவரன் தங்கம் 57600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. அதேபோல் ஒரு கிராம் தங்கம், 165 ரூபாய் குறைந்து 7200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை கடந்த பட்ஜெட்டில் மத்திய அரசு குறைத்தது. இதனால் தங்கத்தின் விலை ஒரே நாளில் ரூ.4 ஆயிரம் வரை சரிந்தது. அதன்பிறகு தங்கத்தின் விலை தொடர்ந்து குறையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் குறைவதும் கூடுவதுமாக இருந்தது.

ஆனாலும் அண்மைக்காலமாக தங்கத்தின் விலை என்பது உயர்ந்து கொண்டே தான் செல்கிறது. இஸ்ரேல் - காசா போர், இஸ்ரேல் - ஈரான் மோதல், அமெரிக்க அதிபர் தேர்தல் போன்றவற்றால் தங்கத்தின் விலை ரூ 60 ஆயிரத்தை நெருங்கியது. இதனால் சாமானிய மக்களால் ஒரு குண்டுமணி தங்கம் கூட வாங்க முடியாத நிலை ஏற்பட்டது. இன்னும் சில ஆண்டுகளில் தங்கத்தின் விலை சவரன் ஒன்று ரூ 1 லட்சத்தை தாண்டும் என பொருளாதார நிபுணர்கள் கணித்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+