Gold Rate Today: 2024ன் கடைசி நாளில் தங்கம் விலை இப்படியா போகணும்? புத்தாண்டில் எப்படியிருக்குமோ?
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (டிச.31) சவரனுக்கு ரூ 320 குறைந்து ஒரு சவரன் தங்கம் ரூ 56,880-க்கு விற்பனையாகிறது. ஆண்டின் இறுதி நாளான இன்று விலை குறைந்துள்ளது நகைப்பிரியர்கள் முகத்தில் பொ(பு)ன் சிரிப்பை கொடுத்துள்ளது.
சென்னையில் டிசம்பர் 31ஆம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ 320 குறைந்து, சவரன் ரூ 56,880-க்கு விற்பனையாகிறது. கிராமுக்கு ரூ 40 குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ 7110-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையில் கிராமுக்கு ரூ 2 குறைந்து கிராம் ரூ 98-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் டிசம்பர் 30ஆம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ 120 உயர்ந்து, சவரன் ரூ 57,200-க்கு விற்பனையானது. கிராமுக்கு ரூ 15 உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ 7150-க்கு விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் கிராம் ரூ 100-க்கு விற்பனை செய்யப்பட்டது.
சென்னையில் டிசம்பர் 29-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் மார்க்கெட் விடுமுறையால் தங்கம் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் இருந்தது. எனவே நேற்று ஒரு சவரன் ரூ 57,080-க்கும் ஒரு கிராம் ரூ 7135-க்கும் விற்பனையானது.
சென்னையில் டிசம்பர் 28 ஆம் தேதி சனிக்கிழமை தங்கம் விலை சவரனுக்கு ரூ 120 குறைந்து, ஒரு சவரன் ரூ 57,080-க்கும், கிராமுக்கு ரூ 15 குறைந்து, ஒரு கிராம் தங்கம் ரூ. 7135க்கும் விற்பனையானது. வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் கிராம் ரூ 100-க்கு விற்பனையானது.
சென்னையில் டிசம்பர் 27 ஆம் தேதி வெள்ளிக்கிழமை தங்கம் விலை சவரனுக்கு ரூ 200 உயர்ந்து, ஒரு சவரன் ரூ 57,200-க்கும், கிராமுக்கு ரூ 25 உயர்ந்து, ஒரு கிராம் தங்கம் 7150-க்கும் விற்பனையானது. வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் கிராம் ரூ 100-க்கு விற்பனையானது.
சென்னையில் டிசம்பர் 26 ஆம் தேதி வியாழக்கிழமை தங்கம் விலை சவரனுக்கு ரூ 200 உயர்ந்து, ஒரு சவரன் ரூ 57,000-க்கும், கிராமுக்கு ரூ 25 உயர்ந்து, ஒரு கிராம் தங்கம் 7125-க்கும் விற்பனையாகிறது. வெள்ளி விலையில் ரூ 1 உயர்ந்து கிராம் ரூ 100-க்கு விற்பனையானது.
சென்னையில் டிசம்பர் 25 ஆம் தேதி புதன்கிழமை தங்கம் விலை சவரனுக்கு ரூ 80 உயர்ந்து, ஒரு சவரன் ரூ 56,800-க்கும், கிராமுக்கு ரூ 10 உயர்ந்து, ஒரு கிராம் தங்கம் 7100-க்கும் விற்பனையானது. வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் கிராம் ரூ 99-க்கு விற்பனையானது.
சென்னையில் டிசம்பர் 24 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை தங்கம் விலை சவரனுக்கு ரூ 80 குறைந்து, ஒரு சவரன் ரூ 56,720-க்கும், கிராமுக்கு ரூ 10 குறைந்து, ஒரு கிராம் தங்கம் 7090-க்கும் விற்பனையானது. வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் கிராம் ரூ 99-க்கு விற்பனையானது.
சென்னையில் டிசம்பர் 23 ஆம் தேதி திங்கள்கிழமை தங்கம் விலையில் மாற்றமில்லாமல் விற்பனையானது. ஒரு சவரன் ரூ 56,800-க்கும் ஒரு கிராம் தங்கம் 7100-க்கும் விற்பனையானது. வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் கிராம் ரூ 99-க்கு விற்பனையானது.
சென்னையில் டிசம்பர் 22 ஆம் தேதியான ஞாயிற்றுக்கிழமை மார்க்கெட் விடுமுறை என்பதால் டிசம்பர் 21 ஆம் தேதி விற்பனையான விலைக்கே விற்கப்பட்டது. அதாவது இன்று ஒரு சவரன் 56,800-க்கும் ஒரு கிராம் ரூ 7,100-க்கும் விற்பனையானது.
-
Gold Price: தலைகீழாக குறைந்த தங்கம் விலை.. ஒரே நாளில் 2 முறை அதிரடியாக சரிந்தது! நகை பிரியர்கள் குஷி -
Gold Rate Today: காலையிலேயே மிக பெரிய அதிர்ச்சி.. சட்டென எகிறிய தங்கம் விலை.. என்ன இப்படி ஆகிடுச்சு! -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
சிறகடிக்க ஆசை: முத்து- மீனா சொன்ன மகிழ்ச்சி செய்தி! கேக் கொடுத்து கொண்டாட்டம்! மனம் மாறிய விஜயா! -
முடியாதுனு முடியாது.. கட் அண்ட் ரைட்டாக பேசிய அண்ணாமலை! விடிய விடிய பேசிய கோயல்! கடைசி சான்ஸ்? -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்! -
அமெரிக்காவை ஏமாற்றிய டிரம்ப்.. எல்லாமே ஒரு லிமிட் தான்.. அடுத்து என்ன! உற்று பார்க்கும் உலக நாடுகள்












Click it and Unblock the Notifications