Gold Rate Today: தங்கம் விலை சவரனுக்கு ரூ 480 உயர்வு! சென்னையில் மீண்டும் 57 ஆயிரத்தை தொட்ட நகை
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (டிச.21) சவரனுக்கு ரூ 480 உயர்ந்துள்ளது. இதனால் இன்று ஒரு சவரன் தங்கம் ரூ 56,800-க்கு விற்பனையாகிறது. கடந்த இரு நாட்களில் மட்டும் தங்கம் விலையில் சவரனுக்கு ரூ 760 குறைந்த நிலையில் இன்று உயர்ந்துள்ளது.
சென்னையில் டிசம்பர் 21-ஆம் தேதி சவரனுக்கு ரூ 480 உயர்ந்துள்ளது. அதாவது கிராமுக்கு ரூ 60 குறைந்து ஒரு கிராம் ரூ.7,100-க்கும் ஒரு சவரன் ரூ 56,800-க்கும் விற்பனையாகிறது. வெள்ளியின் விலையும் கிராமுக்கு ரூ 1 உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ 99-க்கு விற்பனையாகிறது.

Image: Ai created
சென்னையில் டிசம்பர் 20-ஆம் தேதி சவரனுக்கு ரூ 240 குறைந்தது. அதாவது கிராமுக்கு ரூ 30 குறைந்து ஒரு கிராம் ரூ.7,040-க்கும் ஒரு சவரன் ரூ 56,320-க்கும் விற்பனையானது. வெள்ளியின் விலையும் கிராமுக்கு ரூ 1 குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ 98-க்கு விற்பனையானது.
சென்னையில் டிசம்பர் 19ஆம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ 520 குறைந்தது. ஒரு கிராமுக்கு ரூ 65 குறைந்து கிராம் ஒன்று ரூ 7070-க்கு விற்பனையானது. ஒரு சவரன் ரூ 56,560-க்கு விற்பனை செய்யப்பட்டது. மேலும் வெள்ளியின் விலையும் ஒரு ரூபாய் குறைந்து ரூ 99-க்கு விற்பனையானது.
சென்னையில் டிசம்பர் 18ஆம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ 120 குறைந்தது. இதனால் ஒரு சவரன் ரூ 57,080 -க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராமுக்கு ரூ 15 குறைந்து கிராம் ரூ 7135 -க்கு விற்பனையானது. வெள்ளியின் விலை கிராம் ஒன்று ரூ 100-க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ 1,00,000-க்கும் விற்பனையானது.
சென்னையில் டிசம்பர் 17ஆம் தேதி தங்கம் விலையில் எந்த மாற்றமும் இல்லை. இதனால் ஒரு சவரன் ரூ 57,120 -க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் ரூ 7140 -க்கு விற்பனையாகிறது. வெள்ளியின் விலை கிராம் ஒன்று ரூ 100-க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ 1,00,000-க்கும் விற்பனையாகிறது.
டிசம்பர் மாதத்தில் அதிகபட்ச தங்கம் விலை: இந்த டிசம்பர் மாதத்தில் இவ்வளவு குறைந்து இருப்பது, நேற்றுதான். முன்னதாக கடந்த 2 ஆம் ஆம் தேதி ஒரு கிராம் தங்கத்தின் விலை 7090க்கு விற்பனை செய்யப்பட்டது. இதற்கு பிறகு நேற்றைக்கு தான் ஒரு கிராம் தங்கம் விலை ரூ.7070 க்கு விற்பனை செய்யப்பட்டது. இதேபோல் நடப்பு டிசம்பர் மாதத்தில் அதிகபட்சமாக டிசம்பர் 11 ஆம் தேதி ஒரு கிராம் தங்கம் விலை ரூ.7285 வரை சென்றுள்ளது.
நவம்பர் மாதத்தில் எவ்வளவு இருந்தது?: கடந்த நவம்பர் மாதத்தில் ஒரு கிராம் தங்கத்தின் விலை அதிகபட்சமாக 7385 ரூபாய் வரை விற்பனை ஆனது. குறைந்தபட்சமாக ஒரு கிராம் தங்கத்தின் விலை 7065 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.
அக்டோபர் மாதம் தங்கம் விலையில் சரிவு: அக்டோபர் மாதம் 31 ஆம் தேதி சென்னையில் தங்கம் ஒரு கிராம் 7,455 -க்கு விற்பனையானது. இது அதிகபட்சமாகும். அது போல் அக்டோபர் மாதம் 10ஆம் தேதி ஒரு கிராம் 7.025 -க்கு விற்பனையானது. இது குறைந்தப்பட்ட விலையாகும்.
10 நாட்களில் தங்கம் விலை: கடந்த 10 நாட்களில் 22 கேரட் தங்கம் விலை சராசரியாக ரூ 7164-க்கு விற்பனையானது. கடந்த ஓராண்டில் தங்கம் விலை சராசரியாக கிராம் ரூ 6,598-க்கு விற்பனையானது. அது போல் கொரோனா காலகட்டத்தில் சராசரியாக ஒரு கிராம் தங்கம் ரூ 5,172 முதல் ரூ 5,344 வரை விற்பனையானது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications