Gold Rate Today: சென்னையில் 2 நாளாக தங்கம் விலை ஏறினாலும் நேற்றும் இன்றும் மக்கள் ஹேப்பி அண்ணாச்சி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (டிச.29) சவரன் தங்கம் ரூ 57,080-க்கு விற்பனையாகிறது. இன்று மார்க்கெட் விடுமுறை என்பதால் தங்கம் விலையில் மாற்றம் இல்லாமல் இருக்கிறது.

சென்னையில் டிசம்பர் 29ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் மார்க்கெட் விடுமுறையால் தங்கம் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் உள்ளது. எனவே இன்று ஒரு சவரன் ரூ 57,080-க்கும் ஒரு கிராம் ரூ 7135-க்கும் விற்பனையாகிறது.

gold rate gold price

சென்னையில் டிசம்பர் 28 ஆம் தேதி சனிக்கிழமை தங்கம் விலை சவரனுக்கு ரூ 120 குறைந்து, ஒரு சவரன் ரூ 57,080-க்கும், கிராமுக்கு ரூ 15 குறைந்து, ஒரு கிராம் தங்கம் ரூ. 7135க்கும் விற்பனையானது. வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் கிராம் ரூ 100-க்கு விற்பனையானது.

சென்னையில் டிசம்பர் 27 ஆம் தேதி வெள்ளிக்கிழமை தங்கம் விலை சவரனுக்கு ரூ 200 உயர்ந்து, ஒரு சவரன் ரூ 57,200-க்கும், கிராமுக்கு ரூ 25 உயர்ந்து, ஒரு கிராம் தங்கம் 7150-க்கும் விற்பனையானது. வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் கிராம் ரூ 100-க்கு விற்பனையானது.

சென்னையில் டிசம்பர் 26 ஆம் தேதி வியாழக்கிழமை தங்கம் விலை சவரனுக்கு ரூ 200 உயர்ந்து, ஒரு சவரன் ரூ 57,000-க்கும், கிராமுக்கு ரூ 25 உயர்ந்து, ஒரு கிராம் தங்கம் 7125-க்கும் விற்பனையாகிறது. வெள்ளி விலையில் ரூ 1 உயர்ந்து கிராம் ரூ 100-க்கு விற்பனையானது.

சென்னையில் டிசம்பர் 25 ஆம் தேதி புதன்கிழமை தங்கம் விலை சவரனுக்கு ரூ 80 உயர்ந்து, ஒரு சவரன் ரூ 56,800-க்கும், கிராமுக்கு ரூ 10 உயர்ந்து, ஒரு கிராம் தங்கம் 7100-க்கும் விற்பனையானது. வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் கிராம் ரூ 99-க்கு விற்பனையானது.

சென்னையில் டிசம்பர் 24 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை தங்கம் விலை சவரனுக்கு ரூ 80 குறைந்து, ஒரு சவரன் ரூ 56,720-க்கும், கிராமுக்கு ரூ 10 குறைந்து, ஒரு கிராம் தங்கம் 7090-க்கும் விற்பனையானது. வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் கிராம் ரூ 99-க்கு விற்பனையானது.

சென்னையில் டிசம்பர் 23 ஆம் தேதி திங்கள்கிழமை தங்கம் விலையில் மாற்றமில்லாமல் விற்பனையானது. ஒரு சவரன் ரூ 56,800-க்கும் ஒரு கிராம் தங்கம் 7100-க்கும் விற்பனையானது. வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் கிராம் ரூ 99-க்கு விற்பனையானது.

சென்னையில் டிசம்பர் 22 ஆம் தேதியான ஞாயிற்றுக்கிழமை மார்க்கெட் விடுமுறை என்பதால் டிசம்பர் 21 ஆம் தேதி விற்பனையான விலைக்கே விற்கப்பட்டது. அதாவது இன்று ஒரு சவரன் 56,800-க்கும் ஒரு கிராம் ரூ 7,100-க்கும் விற்பனையானது.

சென்னையில் டிசம்பர் 21-ஆம் தேதி சவரனுக்கு ரூ 480 உயர்ந்துள்ளது. அதாவது கிராமுக்கு ரூ 60 குறைந்து ஒரு கிராம் ரூ.7,100-க்கும் ஒரு சவரன் ரூ 56,800-க்கும் விற்பனையாகிறது. வெள்ளியின் விலையும் கிராமுக்கு ரூ 1 உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ 99-க்கு விற்பனையாகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+