Good Morning Quotes Tamil :உங்கள் அன்புக்குரியர்களுக்கு அனுப்பி மகிழ காலை வணக்கம் வாழ்த்து படங்கள்
Good Morning Quotes in Tamil: வணக்கம் நண்பர்களே! உங்கள் நண்பர்களுக்கும் குடும்பத்தினருக்கும் காலையில் அழகான காலை வாழ்த்துக்கள் அனுப்புவது, அவர்களின் நாளை மகிழ்ச்சியுடன் மற்றும் மனதை உற்சாகமாக்கும் வகையில் தொடங்க உதவும். புத்தம் புதிய நாளை நம்பிக்கையுடன், மகிழ்ச்சியுடன் மற்றும் உற்சாகத்துடன் ஆரம்பிக்க, சில நம்பிக்கையூட்டும் கவிதைகள் மிக முக்கியமானவை. இந்த பதிவில் நீங்கள் காணும் காலை வாழ்த்து படங்கள், உங்கள் புதிய நாளை புத்துணர்ச்சியுடன் தொடங்க உதவுகின்றன.

இயலாதவன் கையில் எடுக்கும் ஆயுதமே.. "விமர்சனம்" இயன்றவன் அதை தடுக்க ஏந்திடும் ஆயுதமே "புன்னகை".. புன்னகையோடு இருப்போம்..
இனிய காலை வணக்கம்

இரவுக்கு பின் பகலை தருகின்ற
இறைவன்
குளிருக்கு பின் வெயிலை தருகின்ற
இறைவன்
நிச்சயம் ஒவ்வொரு துன்பத்திற்கு
பின் இன்பத்தையும் தருவான்

விதையோ...
வினையோ...
விதைத்தவனுக்கு அதற்கான
பலன் நிச்சியமுண்டு..
காலை வணக்கம்...

குற்றம் சொல்ல
ஆயிரம் காரணம் இருக்கலாம்..
மன்னிக்க ஒரே காரணம்
அன்பு மட்டும் தான்..!
இனிய காலை வணக்கம்..

வாழ்க்கையில் ஏற்படும்
இருளை, புன்னகையுடன்
கடந்து செல், வாழ்க்கை
பிரகாசிக்கும்..!!
மகிழ்ச்சி இனிய
காலை வணக்கம்

சிறு சிறு நீரோட்டங்கள் தான்
நதியை உருவாக்கிறது..
சிறு சிறு போராட்டங்கள் தான் நம்
வாழ்க்கையை உருவாக்கிறது!!
நற்காலை வணக்கம்!!
வானுக்கு எல்லை இல்லை,
காற்றுக்கு வேலி இல்லை,
மண்ணுக்கு அளவு இல்லை
உங்கள் முயற்சிக்கு என்றும்
தோல்வி இல்லை

தேதி போல உங்கள் கவலைகளை தினமும் கிழித்து எரிந்து விடுங்கள் ஒவ்வாரு நாளும் உங்களுக்கானதாக எண்ணி
வாழுங்கள்...!! 'இனிய காலை வணக்கம்'

அடுத்தவர்களிடம் குறைகளை தேடுவதை விட
நிறைகளை தேடு உன் மனம் பக்குவமடையும்.
இனிய காலை வணக்கம்!

-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications