சென்னை தலைமைச் செயலகத்தில் திடீரென கிளம்பிய புகை.. அரசு ஊழியர்களுக்கு மூச்சுத் திணறல்.. பரபரப்பு!
சென்னை: சென்னை தலைமைச் செயலகத்தில் அரசு ஊழியர்களுக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகை 9-வது மாடியில் அரசு ஊழியர்களுக்கு இன்று திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டது. ஏ.சி பிரச்சனை காரணமாக ஊழியர்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதாகத் தெரியவந்துள்ளது.

நாமக்கல் கவிஞர் மாளிகையின் 9வது தளத்தில் சுற்றுலாத் துறை, அறநிலையத்துறை, செய்தித்துறை ஆகிய துறைகளின் அலுவலகங்கள் உள்ளன. இந்த அலுவலகங்களில் அந்தந்த துறைகளின் ஊழியர்கள் பணியாற்றுகின்றனர்.
இந்நிலையில் இன்று இந்த தளத்தில் உள்ள ஏசியில் திடீரென பழுது ஏற்பட்டு புகை அந்த வளாகம் முழுவதும் பரவியதால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு அரசு ஊழியர்கள் அவதிப்பட்டனர். பின்னர் உடனடியாக ஏ.சி பழுதுபார்க்கும் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர்.
-
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications