முன் வைத்த காலை பின் வைக்காத திருமாவளவன்! குவியும் ஆதரவு பெருகும் உற்சாகம்! லிஸ்ட் பெரிசா இருக்கே!
சென்னை: அக்டோபர் 11ஆம் தேதி நடைபெறும் சமூக நல்லிணக்க மனிதச்சங்கிலிக்கு 13 இயக்கங்களும், 10 அரசியல் கட்சிகளும் தங்கள் ஆதரவை நல்கியுள்ளன.
இதன் மூலம் விசிக தலைவர் திருமாவளவனின் பலம் பெருகியிருப்பதோடு ஆதரவுகளும் குவிந்து வருகின்றனர்.
இதனிடையே சமூக நல்லிணக்க மனிதச்சங்கிலியை இணைந்து நடத்துவோர் மற்றும் ஆதரவளிப்போர் விவரங்கள் இங்கே இணைக்கப்பட்டுள்ளனர்.

நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு
1)திரு.ஆசிரியர் கி. வீரமணி
தலைவர் - திக
2)திரு. கே.எஸ். அழகிரி
தலைவர் - தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி
3)திரு. வைகோ
பொதுச் செயலாளர் - மதிமுக
4)தோழர் கே. பாலகிருஷ்ணன்
மாநில செயலாளர் - சிபிஐ (எம்)
5)தோழர் இரா. முத்தரசன்
மாநில செயலாளர் - சிபிஐ
6)திரு.தொல். திருமாவளவன் எம்.பி.
தலைவர் - விசிக
7)திரு. கே.எம். காதர்மொய்தீன்
தலைவர் - இந்திய யூனியன் முஸ்லீம் லீக்
8)திரு.எம்.எச். ஜவாஹிருல்லா
தலைவர் - மனிதநேய மக்கள் கட்சி
9)திரு. தி.வேல்முருகன்
தலைவர் - தமிழக வாழ்வுரிமை கட்சி
மேற்கண்ட அரசியல் கட்சித் தலைவர்கள் சமூக நல்லிணக்க மனிதச்சங்கிலியை ஒருங்கிணைத்து நடத்துகின்றனர்.

ஆதரவு கட்சிகள்:
1)தேமுதிக
2) இந்திய தேசிய லீக்
3) எஸ்டிபிஐ
4)நாம் தமிழர் கட்சி
5)சிபிஐ (எம்.எல்- விடுதலை)
6)தமிழ்ப் புலிகள் கட்சி
7)அண்ணா திராவிட மக்கள் முன்னேற்ற கழகம்
8)அகில இந்திய திரிணமூல் காங்கிரஸ்
9)தமிழர் விடியல் கட்சி
10)பீமாராவ் குடியரசு கட்சி
மேற்கண்ட 10 அரசியல் கட்சிகளும் சமூக நல்லிணக்க மனிதச் சங்கிலிக்கு ஆதரவு அளித்துள்ளன.

ஜனநாயக இயக்கங்கள்:
1) திராவிடர் விடுதலை கழகம்
2) த.பெ.தி.க
3) மக்கள் அதிகாரம்
4) மே17 இயக்கம்
5)காஞ்சி மக்கள் மன்றம்
6) புலிப்படை
7)தமிழ்நாடு இளைஞர் சங்கம்
8)தமிழ்நாடு மாணவர் இளையோர் கூட்டமைப்பு
9) திசம்பர் 3 இயக்கம்
10) தமிழ்நாடு சமத்துவ தையல் தொழிலாளர் நலச்சங்கம்
11) தமிழ்ப்படைப்பாளிகள் கூட்டமைப்பு
12) இந்திய தவ்ஹீத் ஜமாத்
13) மக்கள் ஜனநாயக முன்னேற்றக் கழகம்
மேற்கண்ட 13 ஜனநாயக இயக்கங்களும் சமூக நல்லிணக்க மனிதச் சங்கிலிக்கு ஆதரவு தந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

திருமா அழைப்பு
சமூக நல்லிணக்க மனித சங்கிலி அறப்போர் எதிர்வரும் அக்டோபர் 11 ஆம் தேதி மாலை 4 மணிக்கு தமிழ்நாடு முழுவதும் நடைபெறும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு திருமாவளவன் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications