டுபாக்கூர் ரசீதை வைத்துக் கொண்டு ரூ. 43 கோடி ஜிஎஸ்டி மோசடி.. சென்னை பெண் கைது
சென்னை: போலியாக ரசீது தயாரித்து, ஜிஎஸ்டியில் 43 கோடி ரூபாய் மோசடி செய்ததாக சென்னையில் ஐடி நிறுவன பெண் அதிகாரி கைது செய்யப்பட்டார்.
சென்னையில் நாதேஷ் டிரேடு இம்பெக்ஸ், அன்மோல் ஃபெர்ரோ இம்பெக்ஸ், விவான் டிரேடு இம்பெக்ஸ் ஆகிய 3 நிறுவனங்களின் இயக்குநராக பூனம் சர்மா என்பவர் செயல்பட்டு வருகிறார்.

இந்நிலையில், ஜிஎஸ்டி-யில் இன்புட் கிரெடிட் என்ற சலுகையை பெறுவதற்காக பல்வேறு நிறுவனங்களுக்கு பொருட்களை விநியோகித்ததாக அவர் போலியாக ரசீது தயாரித்துக் கொடுத்துள்ளார்.
அதன்படி, அவர் 43 கோடி ரூபாய் அளவுக்கு சலுகை பெற முயற்சித்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், அதற்குண்டான கமிஷனை பூனம் சர்மா பெற்றது தெரிய வந்ததால், அவரை ஜிஎஸ்டி இயக்குநரக அதிகாரிகள் கைது செய்தனர்.
அவரிடம் ஜிஎஸ்டி இயக்குநரக அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது தமது குற்றத்தை ஒப்புக் கொண்ட பூனம் சர்மா, அந்த மோசடியை அரங்கேற்றியது எவ்வாறு என்றும் விளக்கி உள்ளார்.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஜிஎஸ்டி இயக்குநரக அதிகாரிகள், இது போன்று சம்பவங்கள் நடப்பது சென்னையில் இது 3வது முறை என்றும், தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருவதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications