வரும் தேர்தலிலும்.. திமுக - காங்கிரஸ் கூட்டணியே தொடரும்.. தினேஷ் குண்டுராவ் உறுதி
திமுக - காங்கிரஸ் கூட்டணி தொடரும் என்று குண்டுராவ் தெரிவித்துள்ளார்
சென்னை: தமிழகம், புதுச்சேரியில் வரும் சட்டமன்ற தேர்தலிலும் காங்கிரஸ், திமுக கூட்டணி தொடரும் என்று காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் உறுதிபட தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில், இந்திராகாந்தி நினைவு தின நிகழ்ச்சியில் பேசிய தினேஷ் குண்டுராவ், "மத்திய அரசின் ஏஜெண்டாக இருக்கும் ஆளுநர்கள் பாஜக ஆளாத மாநிலங்களில் ஜனநாயக விரோத செயலில் ஈடுபடுகிறார்கள்.. மத்தியில் பாஜகவை எதிர்க்கும் ஒரே கட்சி காங்கிரஸ்.. பாஜகவை ஆதரிக்காதவர்கள் தேச விரோதிகள் என முத்திரை குத்தப்படுகிறார்கள்.

அரசியல் கட்சிகள் மதத்தின் அடிப்படையில் இருக்க கூடாது.. மக்களுக்கு செய்ய வேண்டிய திட்டங்களுக்காக செயல்பட வேண்டும்.. இன்னும் 6 மாதங்களில் தேர்தலை சந்திக்க இருக்கிறோம். மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும். ஆட்சியை மீண்டும் கொண்டு வர பாடுபடுவோம்' என்றார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "புதுச்சேரி, தமிழ்நாட்டில் காங்கிரஸ் - திமுக கூட்டணி வரும் தேர்தலில் தொடரும்... இந்த கூட்டணிதான் தற்போது நீடித்து கொண்டிருக்கிறது... இதே கூட்டணிதான் வரும் தேர்தலில் தேர்தலை சந்திக்கும். கூட்டணியில் எந்த பிரச்சனையுமில்லை" என்று நம்பிக்கையுடன் தினேஷ் குண்டுராவ் கூறினார்.
-
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
ராஜ்யசபா சீட்.. ஓகே சொன்ன விஜய்! 3 மாதங்களில் 2 எம்பிக்கள்! கணக்கு போட்டு தூக்கிய காங்கிரஸ்! -
ராஜ்ய சபா சீட் எதிர்பார்க்கிறோம்.. இறுதி முடிவை விஜய் எடுப்பார்.. செல்வப்பெருந்தகை ஓபன் டாக்! -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி!












Click it and Unblock the Notifications