என்னாச்சு இந்த எச் ராஜாவுக்கு எப்ப பார்த்தாலும் இப்படியே பேசி வருகிறார்?
சென்னை: தென் சென்னை மக்களவை உறுப்பினர் போல என திமுக தலைவர் முக ஸ்டாலினை எச் ராஜா கிண்டல் செய்து பேசியுள்ளார்.
கடலூரில் நடைபெற்ற கருணாநிதி விழா மற்றும் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொதுக் கூட்டத்தில் உறையாற்றினேன் என ஸ்டாலின் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் புகைப்படங்களுடன் பதிவு செய்திருந்தார்.
இதை பார்த்த எச் ராஜாவுக்கு என்னதான் மூக்கு வேர்த்து விடுமோ தெரியவில்லை.
— Sharan (@Sharan13451071) June 29, 2019 |
நெட்டிசன்கள் கருத்து
உடனடியாக அவரது டுவீட்டுக்கு பதில் அளித்துள்ளார். அதாவது தென் சென்னை மக்களவை உறுப்பினர் போல என தெரிவித்துள்ளார். இந்த டுவீட்டை எச் ராஜா அனுப்பியதும் நெட்டிசன்கள் அவரை வறுத்தெடுத்துவிட்டனர்.
|
ஊராட்சி மன்றத் தலைவர்
அட்மின் தயவால் ஒரு நாள் மறியாதைகுறிய ஹெச்.ராஜா மக்கள் கையால் அடிபட போறார் பாருங்க..அப்பத்தான் இந்த அட்மின் பய திருந்துவான்.
|
ஊராட்சி மன்றத் தலைவர்
என்னதான் குட்டிக்கரணம் போட்டாலும் தமிழ்நாட்டில் உங்களால ஒரு தொகுதி கூட ஜெயிக்க முடியாது தவறு முதலில் நீங்கள் இருக்கும் ஊரில் ஊராட்சி மன்றத் தலைவராக வெற்றி பெறுங்கள்.
|
என்ன செய்யலாம்
நீங்க வார்டு கவுன்சிலர் கூட இல்லை...
அது என்ன செய்யலாம்...
|
சிவகங்கை எம்பி
அத சிவகங்கை மக்களவை உறுப்பினர் சொல்லிட்டாரு.
-
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
அப்பன் மகனுக்கு சம உரிமை கொடுக்க இது என்ன குடும்ப சொத்தா? கே.என்.நேரு குறித்து திருச்சி சூர்யா -
இந்த லட்சணத்துல உங்களுக்கு பொ.செ பதவி வேற வேணுமா? தேர்தல் தோல்விக்குப் பின் ஸ்டாலின் ஆவேசம் -
Ilaiyaraja Birthday: ராஜாவின் ராஜாங்கம் தொடரட்டும்! இளையராஜாவுக்கு ஸ்டாலின் வாழ்த்து












Click it and Unblock the Notifications