போலி பேரன் கமலுக்கு.. காந்தியின் ஒரிஜினல் கொள்ளு பேரன் எழுதியதாக.. எச். ராஜா போட்ட டிவீட்!
Recommended Video
சென்னை: கோர்ட், போலீஸ், என யார் விட்டாலும் எச்.ராஜா கமலை விட மாட்டார் போலிருக்கு! தினம் நாலு ட்வீட் போட்டாவது கமலை ஒரண்டை இழுத்து வருகிறார்.
பள்ளப்பட்டியில் மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் பேசி 4 நாள் ஆகியும் இந்த விஷயம் சுடச்சுட விவாதமாகி வருகிறது என்றால், முக்கிய காரணம், பாஜகவும், இந்து அமைப்புகளும்தான்!
அதிலும் கமல் கைது செய்யப்பட வேண்டும், திருப்பரங்குன்றத்தில் இந்துக்களை இழிவுபடுத்த மாட்டார் என நம்புவோம், மத உணர்வைத் தூண்டி வாக்கு சேகரிக்க முயற்சி, என்று எச்.ராஜா ட்விட்டர் பக்கம் தகித்து காணப்படுகிறது.
|
கடிதம்
இன்றும் அப்படித்தான் ஒரு ட்வீட் போட்டுள்ளார். மகாத்மா காந்தியின் கொள்ளு பேரன் ஸ்ரீகிருஷ்ணா குல்கர்னி எழுதியதாக ஒரு கடிதத்தை வெளியிட்ட ஒரு டிவீட்டை இணைத்து ஒரு டிவீட் போட்டுள்ளார். அந்த கடிதத்தில் காந்தி அவரது வாழ்வில் கடைபிடித்த முக்கிய கொள்கைகளை விளக்கி உள்ளார். இந்த கடிதத்தைதான் எச்.ராஜா டேக் செய்துள்ளார்.

கொள்ளுபேரன்
"தென் ஆப்பிரிக்கா செல்லும் முன் தன் தாயிடம் காந்திஜி தந்த 3 வாக்குறுதி 1.மது அருந்த மாட்டேன் 2. மிமிசம் உண்ண மாட்டேன் 3. பிற பெண்களை தவறாக பார்க்க மாட்டேன். இதில் எதையும் பின்பற்றாத மானசீக ( போலி) கொள்ளுப்பேரனுக்கு உண்மையான கொள்ளுப் பேரன் சரியான பதிலடி" என்று அந்த கடிதத்தில் உள்ளது.
கொள்ளுபேரன்
"தென் ஆப்பிக்கா செல்லும் முன் தன் தாயிடம் காந்திஜி தந்த 3 வாக்குறுதி 1.மது அருந்த மாட்டேன் 2. மிமிசம் உண்ண மாட்டேன் 3. பிற பெண்களை தவறாக பார்க்க மாட்டேன். இதில் எதையும் பின்பற்றாத மானசீக ( போலி) கொள்ளுப்பேரனுக்கு உண்மையான கொள்ளுப் பேரன் சரியான பதிலடி" என்று அந்த கடிதத்தில் உள்ளது.

பார்வைக்கு..
இந்த கடிதத்தை பதிவிட்டதுடன், "காந்தியின் கொள்ளுப்பேரன் குல்கர்னி அவர்களின் திறந்த கடிதம் கமலஹாஸனுக்கு... முழுமையாகப் படிக்கவும்...முடிந்தால், கமலஹாஸன் பார்வைக்கு அனுப்பவும்" என்று எச்.ராஜா பின்குறிப்பு பதிவிட்டுள்ளார்.

ஸ்பெல்லிங் மிஸ்டேக்
கமலை தாக்கி எச்.ராஜா, இந்த ட்வீட் போட்டுள்ளாரா? அல்லது கமலுக்கு அட்வைஸ் செய்கிறாரா என்றுதான் தெரியவில்லை. ஆனால் வெறும் 2 வரி ட்வீட்டில், 2 ஸ்பெல்லிங் மிஸ்டேக் உள்ளது. அது, மிமிசம் (மாமிசம்), கொள்ளுபேறனுக்கு (கொள்ளுபேரனுக்கு)!
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications