நன்மை தீமைகளை ஆராயாத அரசன் மெல்ல மெல்ல அரசை இழப்பான் - எச். ராஜா திருக்குறள் ட்வீட்
தினசரியும் ட்விட்டரில் அரசியல் செய்யும் எச். ராஜா திடீரென்று திருக்குறள் ஒன்றை பதிவு செய்து அதற்கு விளக்கமும் கொடுத்திருக்கிறார். எதற்காக இந்த ட்வீட் என்று பலருக்கும் புரியவில்லை ஒருவேளை புரிய வேண்டிய
சென்னை: சமூக வலைத்தளங்களில் பதிவுகளை போட்டு அரசியல் செய்வது தற்போது அதிகரித்து வருகிறது. அதிலும் பாஜக தேசிய செயலாளர் எச். ராஜா தினசரியும் ட்விட்டர் பரபரப்பாக எதையாவது பதிவு செய்து கொண்டிருப்பார். இந்த நிலையில் நேற்றைய தினம் தனது ட்விட்டர் பக்கத்தில் திருக்குறளை வைத்து ஒரு பதிவு போட்டிக்கிறார்.

வள்ளுவம் அறிவோம்:
இன்றைய குறள்:-
நாடொறும் நாடி முறைசெய்யா மன்னவன்
நாடொறும் நாடு கெடும்.
நாள் தோறும் தன் ஆட்சியில் நன்மை தீமைகளை ஆராய்ந்து முறைசெய்யாத அரசன், நாள் தோறும் (மெல்ல மெல்லத்) தன் நாட்டை இழந்து வருவான் என்று பதிவிட்டுள்ளார் எச். ராஜா.

எச். ராஜாவின் இந்த பதிவு எதற்கானதாக இருக்கும் என்று தெரியவில்லை. அதே நேரத்தில் தற்போது டி.சர்ட் போட்டு இந்தி தெரியாது போடா என்று பலரும் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். அதற்கு அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்பதற்காக இந்த பதிவினை போட்டிருக்கிறாரோ என்னவோ, அப்படி பார்த்தால் திமுக வேணாம் போடா என்ற டி சர்ட் போட்டும் கூடத்தான் பலரும் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
எது எப்படியோ எச். ராஜாவின் ட்விட்டர் பதிவு புரிய வேண்டியவர்களுக்கு புரிந்தால் சரிதான்.
-
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
பாஜக பல்ஸ் குறையுது.. கமலாலய செங்கல்லை ஒவ்வொன்றாக உருவும் அண்ணாமலை! பாஜக பி-டீமா வி தி லீடர்ஸ்? -
பாஜகவுடன் கைகோர்க்கும் திமுக? காங்கிரஸ் சொன்ன‘குட்பை'யால் ரகசிய பேச்சுவார்த்தை.. பரபரப்பு தகவல் -
அமித்ஷா டெல்லி திரும்பியதுமே மாறிய கணக்கு.. புதுச்சேரி ரங்கசாமிக்கு க்ரீன் சிக்னல்.. யாரந்த 3 பேர் -
22 எம்பிக்கள் உள்ள திமுக ஏன் பாஜகவை நோக்கி போகணும்? டெல்லி லாபிக்கு பிரபலம் கொடுத்த நச்சுப் பதிலடி -
திராவிட நடுக்கம்! அண்ணாமலையின் வலையில் விழும் திமுக, அதிமுக புள்ளிகள்.. களமிறங்கும் மாஜி IAS, IPS! -
நீங்க கிளம்புங்க அண்ணாச்சி.. நயினாருக்கு டெல்லி தந்த ஷாக்! நாற்காலிக்கு சண்டை போடும் தாமரை சொந்தங்கள் -
அண்ணாமலையின் ஸ்கெட்ச்.. பாஜகவுக்கு இல்லை! அதிமுகவுக்குதான்! எடப்பாடி பழனிசாமி ஷாக்! -
காங்கிரஸின் டபுள் கேம்.. வேலையை காட்டிய ராகுல் காந்தியின் டீம்! கேரளாவில் ஷாக் -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன












Click it and Unblock the Notifications