என்டர் ஆனார் எச். ராஜா.. இருக்கு.. இனிமேல் யூட்டூப்லையும் எண்டர்டெய்ன்மெண்ட் இருக்கு!
யூ டியூப் சேனலில் எச். ராஜா நுழைந்திருப்பதால் நிறைய கமெண்ட்கள் குவிந்து வருகின்றன.
Recommended Video

சென்னை: "இது லிஸ்ட்லயே இல்லையே" என்று ஏராளமான நெட்டிசன்கள் ஆச்சரியத்தில் வாயை பிளந்து கேட்கிறார்கள்!
அப்படி ஒன்னும் பெரிசாக நடந்துவிடவில்லை... பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா ஒரே ஒரு வரி ட்வீட் போட்டுள்ளார். "வெல்கம் டு மை அஃபிஷியல் யூ டியூப் சேனல்" (Welcome to my Official Youtube Channel) அதற்குதான் இவ்வளவு ஷாக்!
எச்.ராஜா எக்கச்சக்கமாக பேமஸ் ஆனதே அவரது ட்வீட் பதிவுகளால்தான். தன் ட்விட்டர் பக்கத்தை அதிக அளவு பயன்படுத்தியது வைகோ, கமல், ஸ்டாலினை திட்டுவதற்காகத்தான். யாருமே கிடைக்காவிட்டால் இருக்கவே இருக்கிறார் தந்தை பெரியார்!

அட்மின் எங்கே?
ஆனால், இத்தனை நாள் ஆகியும் நம் கண்ணில் இதுவரை சிக்காமல் இருக்கிறார் அவரது "அட்மின்"! அவர் எங்கே இருக்கிறார் என்று இதுவரை எச்.ராஜா நமக்கு சொல்லவும் இல்லை, காட்டவும் இல்லை.

மீம்ஸ்கள்
இந்நிலையில் யூ-டியூப் சேனலுக்குள் நுழைந்திருக்கிறார் எச்.ராஜா. இதற்காகதான் அனைவரையும் வரவேற்று ட்வீட் போட்டுள்ளார். எச்.ராஜாவின் இந்த அடுத்தக்கட்ட நகர்வுக்கு நெட்டிசன்கள் வாழ்த்தியும், மற்றொரு புறம் வாரியும் மீம்ஸ்களை போட்டு வருகிறார்கள்.
|
வாழ்த்துக்கள்
"நிறைய அன்லைக் ஆகி சாதனை புரிய வாழ்த்துகள்" என்று ஆரம்பமே அமர்க்களமாக தொடங்குகிறது.
"வாழ்த்துக்கள் சார் . இந்து கோயில்களில் மீட்பு பற்றிய விடியோவை பதிவிடவும்" என்று ஒரு பதிவு உள்ளது.
|
லிஸ்ட்ல இல்லையே
"இது லிஸ்ட்லயே இல்லையே" என்று ஒருவர் அதிர்ச்சியாகி கேட்கிறார்.
"இது உங்க அட்மினுக்கு தெரியுமா..😂😂😂" என்று ஒருவர் மறக்காமல் எச்.ராஜாவை கேட்டிருக்கிறார்.
|
யூடியூப் சேனல்
இன்னொருத்தரோ, "யூடியூப் சேனலுக்கு வெல்கம் பண்ணிருக்கது பொதுமக்கள இல்லை மீம்ஸ் கிரியேட்டர்ஸ" என்கிறார்.
இருப்பதிலேயே சந்திரமுகி மீம்ஸ்தான் சூப்பர்! "இருக்கு.. இனிமேல் யூட்டூப்லையும் எண்டர்டெய்ன்மெண்ட் இருக்கு." என்று நச்சென்று உள்ளது.
-
அழகிரி தந்த கிரீன் சிக்னல்.. தவெகவில் இணைகிறார் அழகிரியின் மகள் கயல்விழி.. விஜய் சொன்ன ஒரு வார்த்தை -
ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. இலவசமாக புதுப்பிக்க ஒரு வருடம் கால அவகாசம் நீட்டிப்பு! -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
5 ஆண்டுக்கு ஒருமுறை சம்பள உயர்வு; ₹69,000 அடிப்படைச் சம்பளம்... மத்திய அரசு போடும் ஸ்வீட் பிளான்! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்?












Click it and Unblock the Notifications