சேவல் கொண்டை கேள்விப்பட்டிருப்போம்.. சேவலுக்கே கொண்டை போடுவதைப் பாத்திருக்கீங்களா!
Subscribe to Oneindia Tamil
Recommended Video

சேவலுக்கு கூட முடி திருத்தம் செய்கிறார்கள்-வீடியோ
சென்னை: எங்கோ ஒரு இடத்தில் முடி திருத்தம் செய்பவர் ஒருவர் சேவலுக்கே கொண்டை போடும் வீடியோ வைரலாகி வருகிறது.
கொண்டை என்ற ஒரு சிகை அலங்காரம் பொதுவாக பெண்கள் செய்து கொள்வர். எனினும் கொண்டை இருந்தால் அது சேவல் என்றும் ஆண் என்றும் வகைப்படுத்துகிறோம்.

இதனாலேயே கொண்டை என்றாலே அது சேவல் கொண்டை என்றுதான் சொல்வோம். அந்த வகையில் ஒரு முடிதிருத்தம் செய்யும் கடையில் சேவலுக்கே அழகாக முடி திருத்தம் செய்து கொண்டை போடுவதை பார்த்துள்ளீர்களா. இல்லை என்றால் இந்த வீடியோவை பாருங்க.
This the shit that gets sent to me in my family chats I cba 😂 pic.twitter.com/uCcdjyv48h
— Grumio (@ShadyGrumio) November 11, 2018


Click it and Unblock the Notifications
